Tag: MakkalNeethiMaiam

மய்யத்தின் கொடி பறந்தே தீரும் ; மாநில செயலாளர் சூளுரை – பெரும் முயற்சிக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் கொடி பறந்தது

திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22 ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை ! மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி…

இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை : டிசம்பர் ௦6, 2௦22 இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் புகழஞ்சலி. நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே…

மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசனை : திண்டுக்கல் – பழனி மாவட்டம்

பழனி : டிசம்பர் ௦7, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுத்தலின்படி, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும் நிர்வாகிகள் & உறுப்பினர்கள் கூட்டம் மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களின் தலைமையில்,…

தலைவரின் தலைமையில் செயற்குழு கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022 இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில…

எம் மனதில் குறையொன்றுமில்லை – உலக மாற்றுதிரனாளிகள் தினம் – ம.நீ.ம செய்தி

சென்னை : டிசம்பர் ௦4, 2௦22 உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு…

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் – திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் : மக்கள் நீதி மய்யம்

திருவள்ளூர் : வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் முன்னெடுப்பு கூட்டம் இன்று (03-12-2022) மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது.

மக்களுக்காக நாம் : பயிற்சிப்பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் ௦2, 2௦22 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8-வது பயிற்சி பட்டறையில் இந்த வாரம் “மக்களுக்காக நாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.…

“நம்மவரின்” பெற்றால் தான் பிள்ளையா – அன்றிலிருந்து இன்றுவரை

சென்னை : டிசம்பர் ௦1, 2௦22 HIV எனும் எய்ட்ஸ் தினம் இன்று 1980 களில் இருந்து எய்ட்ஸ் எனப்படும் HIV பாசிடிவ் தாக்கியவர்களுக்கு மரணம் நிச்சயம். இதன் தாக்கம் ஒரு நபரை நிலைகுலையச் செய்துவிடும் மனதளவிலும் சரி உடலளவிலும் சரி…

4 ஆண்டுகளில் 2௦௦௦ நபர்களை பலி கொண்ட சென்னை – திருச்சி நெடுஞ்சாலை – விபத்துகளை தடுக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை : நவம்பர் – 3௦, 2௦22 படுகொலைச் சாலை! 4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி. சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு Dr S. வைத்தீஸ்வரன்…

மெரினாவில் மாற்றுத்திறன் கொண்டோர் வழிப் பாதையை இயல்வோர் உபயோகித்தல் சரியல்ல – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 29, 2௦22 சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் அறிக்கை சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மரப்பாலத்தை வெகுசன மக்களும்…