குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி
புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…