Tag: TNPOLITICS

பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் – மக்கள் நீதி மய்யம், திருச்சி

மயிலாடுதுறை : ஜூலை 31, 2௦23 வருகின்ற 2024 ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, மக்கள் நீதி மய்யம் கட்சி அதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேவையான பணிகளை செய்ய மாவட்டம் மற்றும் மண்டலம்…

மக்களோடு மய்யம் – கோவையில் தொடங்கியது களப்பணி

கோவை : ஜூலை 23, 2௦23 நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட திரைக்லைஞர் திரு கமல்ஹாசன் எனும் பெரும் ஆளுமையின் தலைமையில் கடந்த 2௦18 ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.…

என்னாயிற்று தேர்தல் வாக்குறுதிகள் : கேட்டது கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம்

கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி…

100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாய் “மய்யம்” கொண்டனர் மதுரையில் (மேற்கு)

மதுரை : ஜூலை 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு…

தரணி போற்றும் அசல் கல்வித்தந்தைக்கு வெண்கலச் சிலை – மய்யத் தலைவர் பாராட்டு

ஜூலை 15, 2௦23 தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த பெருந்தலைவர் திரு கே காமராஜ் அவர்களுக்கு அவரின் பெருமையை போற்றத்தக்க வகையில் ஆலங்குளத்தில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டு திறக்கப்படுவதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்…

உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதியம் : 2021 இல் முந்திச் சொன்னது மய்யமே

சென்னை : ஜூலை 14, 2023 கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எண்ணிலடங்கா பல அற்புதமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம். அதில் மகளிருக்கு…

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி…

மக்கள் நீதி மய்யம் : நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை : ஜூலை ௦7, 2௦23 சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க…

தருமபுரி – இது தானா சேர்ந்த கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

தருமபுரி : ஜூன் 3௦, 2௦23 மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி…

காங்கிரசுடன் ம.நீ.ம இணைப்பா – பதில் தருகிறார் மய்ய பொதுச்செயலாளர்

சென்னை : ஜூன் ௦9, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பேரில் புது தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு பிரம்மாண்ட…