Month: August 2021

மய்யம் இந்த வாரம் Aug 16-22

மய்யம் இந்த வாரம் ஆகஸ்ட் 16 – 22, 2021

மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 7வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…

சட்டசபை நேரடி ஒளிபரப்பு விவகாரம்; பயமா முதல்வரே? – ட்ரெண்ட் செய்யும் மய்யத்தார்!

தமிழக சட்டசபை கூட்டம் நடந்து வரும் நிலையில் அதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக தேர்தல்…

அரசியல் அறிக்கைகள்

மய்யம்: சமையல் வாயு விலை உயர்வுக்கு கண்டனம்

மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!

மய்யம் இந்த வாரம் Aug 9-15

மய்யம் இந்த வாரம் ஆகஸ்ட் 9 – 15, 2021

மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 6வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…

மய்யநற்பணிகள்

வடசென்னை வடக்கு – அன்னதானம்

ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பாஜக அரசு – நம்மவர் கேள்வி

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?

மய்யம் இந்த வாரம் Aug 2-8

மய்யம் இந்த வாரம் ஆகஸ்ட் 2 – 8, 2021

மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 5வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…

மய்யநற்பணிகள்

கோவை R.S.புரம் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

ஆகஸ்ட் 3, 2021: கோவை R.S.புரம் பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

மய்யம் இந்த வாரம் July 26

மய்யம் இந்த வாரம் ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2021

மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின் 4வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும். ”மண், மொழி, மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம்…