Month: January 2022

20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் – அறப்போர் புகார்

கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அபகரித்து ஊழல் முறைகேடு செய்த சார்பதிவாளர் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலுக்கும் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன்…

மக்கள் நலனை விட பழிவாங்குவது முக்கியமா? வழிகாட்டும் அரசியலை தேர்ந்தெடுங்கள்

மக்கள் நலனை விட பழிவாங்குவது முக்கியமா? எத்தனை காலத்துக்கு இந்தப் பங்காளி அரசியல் சண்டைக்கு நடுவில் மக்கள் பலி ஆடாக ஆகவேண்டும்? மக்கள் பழிவாங்கும் அரசியலை விட்டு விட்டு வழி வழிகாட்டும் அரசியலை தேர்ந்தெடுத்தால் நாடு நலமாகும். வாழ்க்கை சுகமாகும். சிந்தியுங்கள்!

நம்மவர் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்கள் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், “தமிழகத்தை பிற மாநிலங்களோடு ஒப்பிடாமல், பிற நாடுகளோடு ஒப்பிடும் தகுதி வரவேண்டும். அதுவே மய்யம் இலக்கு” என்றார்.…

கோவையில் இன்று நூறு பேர் மய்யத்தில் இணைந்தனர்

கோவையில் இன்று நூறு பேர் மய்யத்தில் இணைந்தனர் இதற்கு காரணமான மய்ய உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மாற்று அரசியலும் இதுவே. மாற்றத்திற்கான அரசியலும் இதுவே. மாற்றும் அரசியலும் இதுவே. மய்யத்தை நாடி இனியேனும் ஓர் நற்தலைமையை உணர வந்த அனைவரையும் வரவேற்கிறோம்.…

பொது பாதையில் மதில் எடுக்கும் திமுக திருமருகல் ஒன்றிய செயலாளர்

என் வீட்டு பின்புற வழியை அடைக்கும் வகையில் பொது பாதையில் மதில் எடுக்கும் திமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் சரவணன். “This is my father’s plea to authority. Yet they try to forcibly take wall next…

தி.மு.க-வின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடா ? கேள்வி கேட்கும் மக்கள் நீதி மய்யம்

பொங்கல் பரிசு தொப்பில் நடைபெற்ற முறைகேடுகளை கட்சி முற்றிலுமாக எதிர்த்து வந்துள்ளது. வெல்லம் பற்றியியும், கொள்முதலை தமிழகத்தில்செய்யாமல் வடமாநில வியாபாரிகளிடம் கொள்முதல்செய்ததற்கான காரணம் என்ன என்று கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் கேள்வி கேட்டு அது ஊடகத்திலும் வந்துள்ளது. தொலைக்காட்சி…

கண்காணிப்பு கேமரா (CCTV ) அமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா – கோவை தெற்கு

கோவை மாவட்டம் ஜனவரி 11, 2022 கோவை தெற்கு 80வது வார்டு வந்த பின் நொந்து கொள்வதை விட வருமுன் காப்பதே சிறப்பு எனும் வட்டார வழக்கு சொல்லாடல் பெரும்பாலும் நிறைய விஷயங்களுக்கு பொருந்திப் போகும். அப்படி ஓர் முக்கியமான செயல்…

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் டெபாசிட்

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் தலா ரூபாய் 250 போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்துள்ள, மக்கள் நீதி மய்யம் கோவை வால்பாறை மாவட்டத் துணைச் செயலாளர் கமல் பாவா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

சிகரம் தொட்ட மாதர் குலம்

சென்னை ஜனவரி 10, 2022 பெண்கள் எப்போதும் பலகீனமானவர்கள் என்ற வெற்றுக் கூச்சல்கள் கரைந்து காணாமல் போய் பல மாமாங்கம் ஆயிற்று. நெடிதுயர்ந்து நிற்கும் இமையம் போல் மாதர்குலம் சாதனைகளை செய்துவருவது சிறப்பு. பெண்கள் என்றும் தம் கல்வியறிவில், தொழில்துறையில் மேலும்…

Kovai Ward 53

கோவை 53 வது வார்டு – தேர்ந்தெடுப்பீர் டார்ச்லைட்

உள்ளாட்சியில் நல்லாட்சி அமைத்து சிங்காநல்லூரை சிங்கார தொகுதியாக அமைத்திட தேர்ந்தெடுப்பீர் டார்ச்லைட். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி 53 வது வார்டு மசகாலிபாளையம் பகுதியில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர ஆதரிப்பீர் டார்ச்லைட் சின்னத்திற்கு நன்றி நாளை…