Month: January 2022

அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற IPS – திமுக ஆட்சியில் பதவி உயர்வு

கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு…

கோவையில் “பெரியார்” சிலை அவமதிக்கப்பட்டதுக்கு தலைவர் கருத்து

ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது. https://www.thehindu.com/news/cities/Coimbatore/periyar-statue-desecrated-in-coimbatore/article38201090.ece

மதுரவாயல் தொகுதி – களத்தில் மய்யம்

மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை திட்டத்தை 8-1-22 @10மணி முகப்பேர் கிழக்கு 10 பிளாக் ஆதர்சன் பள்ளி அருகே ஆரம்பம், மாலை 5 மணி மேற்கு 7 பிளாக் – பள்ளி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மய்யம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 152 மற்றும் 147 வட்ட பகுதிகளில் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று புகார் மனுவாக சென்னை மாநகராட்சியிலும், சட்டமன்ற அலுவலகத்திலும் அளித்த நம் மக்கள் சேவகர்களாகிய மா. செ. பாசில் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி பாராட்டுக்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள்

பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள். விவசாயிகள், தமிழக வியாபாரிகள் ஏமாற்றபட்டுள்ளனர். பல்வேறு ரேஷன் கடைகளில்- புளி இல்ல, பை இல்ல, வெல்லம் உருகி ஓடுது, கரும்புக்கு கமிஷன். ஏக போகமா கமிஷன் பார்க்கும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள். https://www.facebook.com/watch/?v=712516009717458

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! தேர்தல் பரப்புரையின் போது அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டார் #கமல்ஹாசன்…

சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு – வரவேற்புக்குரியது

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய சட்டசபை நேரடிஒளிபரப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. தமிழக அரசுக்கு வாழ்த்துகள். சட்டசபையின் அனைத்து நிகழ்வுகளும் விடுபடாமல் ஒளிபரப்பப்படுவதையும், யூடியூப் சேனலில் அந்த வீடியோக்கள் இடம்பெறுவதையும் அரசு உறுதிசெய்யவேண்டும். சட்டப்பேரவைத் நேரடி ஒளிபரப்பு சாத்தியமாகியிருக்கிறது!! முழுமையாகத்…

நடமாடும் சிற்றுண்டி விற்பனை வாகனம் – பெரம்பூர் பகுதி மய்யம்

சரியான வருமானம் இல்லாமல் வசதியின்றி தவிக்கும் ஒருவருக்கு மீன்கள் தானமாக அளிப்பதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து அதற்கான உபகரணங்களை வழங்கினால் அதுவே மிகச்சிறந்த வழியாகும் என்பார்கள். நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நன்கொடைகள்…