Category: மய்ய நிகழ்வுகள்

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…

மய்யம் தேடி வந்த இளைஞர்கள் – மாற்றுக்கட்சியிலிருந்து வந்து இணைந்தனர்

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 வீதிக்கொரு கட்சியென சாதிக்கொரு கட்சியென மதத்திற்கு கட்சியென இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் போது எண்ணமும் செயலும் தூய்மையும் நேர்மையும் பொதுவெளியில் துணிச்சலும் மிக்க ஓர் மனிதராக பரிமளிக்கும் திரு கமல்ஹாசன் அவர்களை தலைவனை கொண்ட…

74 ஆவது குடியரசு தின விழா மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

சென்னை : ஜனவரி 26, 2௦23 நமது சுதந்திர இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு A.G. மௌரியா…

நீங்களும் எழுத்தாளர் ஆகலாம் – மக்கள் நீதி மய்யம் பயிற்சிப்பட்டறை

சென்னை : ஜனவரி 21, 2௦23 வாராந்திர பயிற்சிப்பட்டறை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மக்கள் நீதி மய்யம் சார்பாக இணையவழியில் நடந்து வருகிறது. அதன்படி இன்று (21.01.2023) மாலை 5 மணியளவில் துவங்கும் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா 2023

சென்னை : ஜனவரி 18, 2023 உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல்…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…

மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் (தொகுப்பு 2)

புது தில்லி : டிசம்பர் 24, 2022 நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் – திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் இந்திய தேச…

களை கட்டிய மக்கள் நீதி மய்யம் கோவை பொதுக்கூட்டம் !

கோவை டிசம்பர் 18, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை…

தலைவர் தலைமையில் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

சென்னை டிசம்பர் 17, 2௦22 தலைவர் நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (18-12-2022) காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணா நகரில் நடைபெற உள்ளது. – என…

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் : மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறை

சென்னை : டிசம்பர் 16, 2௦22 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “தமிழைத் தமிழாய் பேசுவோம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து…