Category: மய்ய நிகழ்வுகள்

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.…

ம.நீ.ம வின் நாடாளுமன்ற தேர்தல் (Parli-2024) பணிகள் – கலந்தாலோசனை கூட்டம்

சென்னை : 03 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது : பிப்ரவரி 04, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 மக்கள் நீதி மய்யம் போட்டியிட ஆயத்தமாகி வருவதை தொடர்ந்து கடந்த மாதம் இரண்டு நாட்கள் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு…

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…

நம்மவர் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம் – புதிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு

அக்டோபர் 30, 2023 மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட நம்மவர் தொழிற்சங்க பேரவையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், பொதுக்குழு & செயற்குழு…

மய்யத்தை நோக்கி மக்கள் : பொள்ளாச்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு – மக்கள் நீதி மய்யம்

பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23 நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி…

தருமபுரி – இது தானா சேர்ந்த கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

தருமபுரி : ஜூன் 3௦, 2௦23 மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி…

தருமபுரியில் பட்டொளி வீசிப் பறக்குது மய்யக் கொடிகள்

தருமபுரி : ஜூன் 29, 2௦23 தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர்…

செய்யாறில் ஆரவாரமாய் உயரே பறக்குது மக்களுக்கான மய்யக்கொடி

செய்யாறு : ஜூன் 19, 2௦23 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் இசைதலுக்கு உட்பட்டு இணைந்த கரங்களும் தூய்மையும் நேர்மையும் பறைசாற்றும் கொடிகளை தமிழகம் முழுதும் மிக முக்கிய இடங்கள் மட்டுமல்லாது கூடுமானவரை எல்லா தொகுதிகளிலும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…