2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.

#MakkalNeedhiMaiam_7thYear #ஏழாம்ஆண்டில்_மய்யம்