Category: வாழ்த்துகள்

வெற்றி பெற்றவன் – இமையம் தொட்டு விட்டவன் : கோவையில் விக்ரம் நூறாவது நாள் விழா கொண்டாட்டம்

கோவை – செப்டம்பர் 16, 2022 ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான விக்ரம் திரைப்படம் 100 ஆவது நாளை கடந்து திரையிட்ட அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெகு காலம் கழித்து…

இன்னும் சாதிக்க உத்வேகம் தரக்கூடும் – மய்யம் மகளிர் விருது – கோவையில் தலைவரின் கரங்களால் வழங்கப்படவிருக்கிறது

சென்னை – செப்டெம்பர் 13, 2022 மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா ! – வெறும் ஏட்டளவில் இருந்ததை செயல் வடிவில் சிறந்து விளங்கும்படி மகளிர் பலரும் பல துறைகளில் கோலோச்சி வருகிறார்கள். வீட்டை நிர்வகிப்பது முதல் நாட்டை நிர்வகிப்பது,…

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகள் – உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைக்க ம.நீ.ம கோரிக்கை

புது தில்லி, ஆகஸ்ட் 27, 2022 உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது…

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…

நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த இந்தியப் பெண் (பைலட்) கேப்டன் – ம.நீ.ம பாராட்டு

பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022 சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.…

மறவோம் மறவோம் – சுதந்திர தின செய்தி தலைவர் கமல் ஹாசன்

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்துச் செய்தியுடன் கூடிய பல கருத்துகளை முன் வைத்துள்ளார். அவைகளின் படி நாம் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிரிழந்த அனைவரையும் மறவோம் மறவோம் தேசத்தினை…

சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 – பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு ம.நீ.ம பாராட்டு

சென்னை ஆகஸ்ட் 10, 2022 சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை எதிர்கொண்டனர். நடைபெற்ற போட்டிகளில் நமது நாட்டின் பல வீரர்களும் கலந்து கொண்டு வெற்றி…

பாய் மரப் படகில் பயணம் – உலக சாதனை செய்த தமிழக கடலோர பாதுகாப்பு படைக்கு ம.நீ.ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 05, 2022 தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த தமிழக கடலோரப் பாதுகாப்பு படையினர் 21 கொண்ட குழு ஒன்று சென்னை கடற்கரையில் துவங்கி ராமேஸ்வரம் வரை பாய்மரப் படகில் பயணித்து பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை…

டாக்சி டாக்சி, மக்களே இது கேரளா அரசின் ஈசி டாக்சி

கேரளா ஜூலை 21, 2022 பிரபல தனியார் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மாற்றாக, கேரள மாநில அரசு ‘கேரளா சவாரி’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது. அதிக கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடமிருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால்,…