Category: வாழ்த்துகள்

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம் – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 26, 2௦23 இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதரும்…

பாசிசம் ஒழிக்கப்பட

சென்னை : ஜனவரி 26, 2023 74 ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரான திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். மதவாதம்…

தேசிய வாக்காளர் தினம் – உங்கள் அகிம்சை ஆயுதமான வாக்கு : உங்கள் வாக்கை தவறாமல் செலுத்துங்கள் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி 25, 2௦23 தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறது. தேர்தலில் தாம் செலுத்தும் வாக்கு ஒன்றே மிகச் சிறந்த அறமாகும் அகிம்சையின் ஆயுதங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும் எனவே அதனை தவறாமல் செலுத்திட…

அறம் பிரித்து மறம் கொண்டு வீரம் காண்பித்த நேதாஜி அவர்களின் பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துரை

சென்னை : ஜனவரி 23, 2௦23 இந்திய தேச விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் அஞ்சாமல் மறம் கொண்டு போரிட்டு எதிர்த்து நின்ற மாவீரர் திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் இன்று. அவருடைய நெஞ்சுரம் கண்டு பதறிய…

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் – தலைவர் திரு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம்

சென்னை – ஜனவரி 15, 2௦23 தமிழரின் தொன்மை நிறைந்த வாழ்வில் பல பண்டிகைகள் வெகுவாக மனதினை கொள்ளை கொள்ளச் செய்து விடும். பண்டிகைகளில் மிக முக்கியமானது தை மாதம் முதல் நாளன்று உலகம் முழுக்க நிறைந்துள்ள தமிழ் மக்கள் கொண்டாடும்…

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி – வென்ற தமிழக காவல்துறையினர்க்கு – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

செங்கல்பட்டு – ஜனவரி 14, 2023 செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டியில், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடத்தையும், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்ற தமிழ்நாடு காவல் துறையினரை…

வானமே எல்லை : முதல் பெண் ராணுவ அதிகாரி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சியாச்சின் : ஜனவரி ௦5, 2௦23 உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள போர்க்களமான சியாச்சின் பனிமலையில், இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவைச்…

புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

சென்னை ஜனவரி 1, 2௦23 ஆங்கில புத்தாண்டு 2௦23 பிறந்தது ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப்…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்குபெற்றமைக்கு ம.நீ.ம தலைவருக்கு திரு ராகுல்காந்தி வாழ்த்து

புது தில்லி : டிசம்பர் 25, 2022 திரு ராகுல்காந்தி ஆவர்களின் முன்னெடுப்பில் நடந்து வரும் பாரத் ஜாடோ யாத்ராவில் தான் அழைத்ததன் பேரில் அன்புடன் இசைந்து புது தில்லியில் தன்னுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர்…