Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – என்கிறார் பொய்யாமொழி புலவர்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள். ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே…

மய்யம் மாதர் படை இதுவல்லவோ வெல்லும் படை!!

சென்னை பிப்ரவரி 03, 2022 வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார் – மகாகவி சுப்ரமணிய பாரதி. விந்தை மனிதர்கள் தலை கவிழ மகளிர் தலை நிமிர துவங்கி ஆண்டுகள் பல கடந்து விட்டது. தங்கள் வீட்டின்…

ஆளுநர் மக்களுக்கு எதிரான மோதல் போக்கை மாற்றி தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் – மநீம

NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார். #NEET மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் ஆளுநர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை அவமதித்து விட்டார். ஆளும்கட்சிக்கெதிரான மோதல் போக்கை மக்களுக்கெதிரான மோதல் போக்காக…

துள்ளி வருகுது மய்யம் இளைஞர் படை

மநீம பிப்ரவரி 3, 2022 இளைஞர்கள் கைகளில் பேனாக்கள் இருப்பது நல் கருத்துகளை கட்டமைக்க என்பது நீண்ட கால கருத்து. நேர்மைக்காக எதையும் விட்டுத்தராத ஓர் பண்பான தலைவரின் தலைமையில் இணைந்து புது சரித்திரம் எழுதிட இளைஞர்கள் படை எனும் பேராயுதம்…

நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர் !! – மநீம

நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர்! – தலைவர் கமல் ஹாசன் கடிதம் உயிரே உறவே தமிழே, நல்லாருக்கீங்களான்னு நான் கேட்டால் பழக்கதோஷத்துல ‘ஆமா சார்’ என்று சொல்வீர்கள். அதையே நான் சற்று மாற்றி ‘சந்தோஷமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்து…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் 2022 – மநீம

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எட்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 104 வேட்பாளர் கொண்ட 8ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை 1004 பேர் கொண்ட…

இளமையே புது தலைமையாய்

சென்னை, பிப்ரவரி 02, 2022 இன்றைய விதைகள் – நாளைய விருட்சங்கள் ஆக மாறலாம். “நான் மட்டுமே காலங்கள் முழுதும் ஓர் தலைவனாக என்னை வரித்துக் கொள்ள இங்கே வரவில்லை, தன்னலம் பாரா தலைவன் இன்னும் ஒருவர் இருக்கிறார் எனில் அவரை…

மக்கள் நீதி மய்யம் பிரச்சார பாடல்களின் தொகுப்பு

சென்னை பிப்ரவரி 1, 2022 உழைப்பை நம்புங்கள் எந்நாளும் கைவிடாது எனும் தலைவரின் கூற்றுப்படி ஓர்ஆட்டோ ஓட்டுநர் ஸ்டியரிங் பிடிக்கும் கைகளில் மக்கள் நீதி மய்யம் தனை போற்றும் பிரச்சார பாடல்களை வடிக்க பேனா பிடித்து எழுதி பாடியும் இருக்கிறார். சென்னை…

ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு மநீம பாராட்டு

ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்து மாணவியருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்துள்ளது அறிந்து மகிழ்ச்சி அளிக்கிறது – தலைவர் கமல்ஹாசன் நீட் ஓர் அநீதியான தேர்வு என்பதை அதன் விளைவுகளே நிரூபிக்கின்றன. இந்தியா முழுமைக்கும் ரத்து செய்யப்படும் வரை எதிர்க்கப்பட…

#Budget2022 – தலைவர் கமல்ஹாசன் கருத்து

எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது 2022 Budget. மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என…