Category: மய்யம் – மய்யநற்பணிகள்

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

உயிர் காக்கும் உதிரம் – துரிதமாக ரத்தம் வழங்கும் கமல்ஸ் ப்ளட் கம்யூனி திட்டம் தொடங்கி வைக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை ஜூன் 12, 2022 தானங்களில் சிறந்தது இரத்த தானம், நடிகர் ஆக இருந்து வரும் காலம் தொட்டே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு நற்பணி இயக்கமாக மாற்றியவர் எந்த காரணத்திற்காகவும் நற்பணிகள் செய்வதை தானும் தனது ரசிகர்களும் இடைநிறுத்தவோ அல்லது குறை…

பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்து காப்பாற்றிய மக்கள் நீதி மய்யம் சிங்காநல்லூர் நிர்வாகி

சிங்காநல்லூர் ஜூன் 11, 2022 கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நீலிகோணம்பாபாளையம் அருகில் ஓர் புதர் மறைவில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டெடுத்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகி. செடி கொடிகள் மண்டி…

நற்(பணி)பயணங்கள் முடிவதில்லை – மக்கள் நீதி மய்யம்

கோவிலம்பாக்கம் மே 23, 2022 செய்யும் நற்பணிகள் என்றும் நிறுத்தி விடுவதில்லை. அதற்கு சாட்சியாக தமிழகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் மக்களுக்கான சேவைகள் நற்பணிகள். கொளுத்தும் வெயில் வீசும் அனல்காற்றில் ஆஜானுபாகுவாக இருப்பவர்களே ஆடிப்போய் நிற்கிறார்கள். இதில் பெண்மணிகளும் வயது முதிர்ந்தவர்களும்…

விதை மய்யம் போட்டது : வளர்ந்து நிற்கும் மரங்கள்

மதுரை மே 21, 2022 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கதை வசனத்தில் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் மற்றும் நம்மவர் நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சியில் இருவருக்கும் மத்தியில் நடக்கும் உரையாடலில் வரும்…

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

சாதிக்க தேவை மனஉறுதியும் ; திறமையும் போதும் – சாதித்த தங்கமகளை வாழ்த்துகிறது மக்கள் நீதி மய்யம்

மே 12, 2022 கடும் முயற்சியும் தெளிவான உறுதியான எண்ணமும் இருந்தால் சாதிக்க எந்த குறையும் ஒரு பொருட்டல்ல என்ற உண்மையை உணரவைத்திருக்கிறார் தமிழகத்தின் நட்சத்திரமாக ஜொலித்து நம்பிக்கையை விதைத்து உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மதுரையில் உள்ள பள்ளியொன்றின் மாணவி செல்வி…

என்றும் நற்பணி ; நில்லாது என்றும் இனி : மக்கள் நீதி மய்யம்

சிவகாசி மே 08, 2022 சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும், Vikram படம் வெற்றி பெற வேண்டியும் அம்மன் கோவில் முன்பாக மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல் ஹாஸன் நற்பணி இயக்கம் தலைவர் திரு கமல் ஹாஸன்…

கமலஹாசன் நல்ல மனுசன் : எனக்கு தெரியும்

சென்னை மே 03, 2022 மெத்த பணம் கொண்ட மனிதர்களையும் சரி நடுத்தர வாழ்வின் எளிய மனிதர்களை, சாலையோர வாழ்வை வாழ்ந்து வரும் மக்கள் என ஒருவரையும் பாக்கி இல்லாமல் துவம்சம் செய்தது இந்த கொரோனா பெருந்தொற்று. இருந்தவர்கள் பிழைத்துக் கொண்டார்கள்…

கட்சிக் கொடி பறக்குது ; நற்பணியும் தொடருது – திரு. வி.க நகர் மக்கள் நீதி மய்யம்

சென்னை, மே 1, 2022 ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள். வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில்…