Category: மய்யம் – மய்யநற்பணிகள்

கண்காணிப்பு கேமரா (CCTV ) அமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா – கோவை தெற்கு

கோவை மாவட்டம் ஜனவரி 11, 2022 கோவை தெற்கு 80வது வார்டு வந்த பின் நொந்து கொள்வதை விட வருமுன் காப்பதே சிறப்பு எனும் வட்டார வழக்கு சொல்லாடல் பெரும்பாலும் நிறைய விஷயங்களுக்கு பொருந்திப் போகும். அப்படி ஓர் முக்கியமான செயல்…

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் டெபாசிட்

தந்தையை இழந்த 25 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் திட்டத்தில் தலா ரூபாய் 250 போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்துள்ள, மக்கள் நீதி மய்யம் கோவை வால்பாறை மாவட்டத் துணைச் செயலாளர் கமல் பாவா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மதுரவாயல் தொகுதி – களத்தில் மய்யம்

மக்கள் நீதி மய்யம் திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மதுரவாயல் தொகுதி முன்னெடுக்கும் மக்கள் சேவை திட்டத்தை 8-1-22 @10மணி முகப்பேர் கிழக்கு 10 பிளாக் ஆதர்சன் பள்ளி அருகே ஆரம்பம், மாலை 5 மணி மேற்கு 7 பிளாக் – பள்ளி…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மய்யம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 152 மற்றும் 147 வட்ட பகுதிகளில் பொது மக்களிடம் கையொப்பம் பெற்று புகார் மனுவாக சென்னை மாநகராட்சியிலும், சட்டமன்ற அலுவலகத்திலும் அளித்த நம் மக்கள் சேவகர்களாகிய மா. செ. பாசில் அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி பாராட்டுக்கள்.

நடமாடும் சிற்றுண்டி விற்பனை வாகனம் – பெரம்பூர் பகுதி மய்யம்

சரியான வருமானம் இல்லாமல் வசதியின்றி தவிக்கும் ஒருவருக்கு மீன்கள் தானமாக அளிப்பதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து அதற்கான உபகரணங்களை வழங்கினால் அதுவே மிகச்சிறந்த வழியாகும் என்பார்கள். நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நன்கொடைகள்…

சுகாதாரமே வாழ்வின் ஆதாரம் – குப்பைக் கிடங்கை இட மாற்றம் செய்யக்கோரி மனு

சிவகாசி 03, ஜனவரி 2022 சிவகாசி மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் இருக்கும் குப்பைக் கொட்டும் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் அவர்கள் மூலமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கண்ணொளி பெற : வழிவகை செய்வோம்

திருப்பூர் 03-டிசம்பர், 2022 தமிழகத்தின் பின்னலாடை உற்பத்தி செய்யும் மிக முக்கிய நகரமான திருப்பூரில் 02.01.2022 அன்று மக்கள் நீதி மய்யம் நடத்திய இரு நிகழ்வுகள் பின்வருவன. முதலாவதாக விழியில் அதன் பார்வையில் குறைபாடுகள் கொண்ட பலரின் இன்னல்களை தீர்க்கும் பொருட்டு…

அம்பத்தூர் தொகுதி 82 வது வார்டு – களத்தில் மய்யம்

மக்கள் நீதி மய்யம் நற்பணி அம்பத்தூர் தொகுதி 82 வது வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பாக பணிகள் சில #மக்கள் சேவையில் என்றும் #மக்கள் நீதி மய்யம்

மகளிர் படை ; இது மய்யப் படை

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…

செவி வழி மொழி கேட்க

நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை. இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும்…