Category: nammavar talks

குலம் சுட்டும் ஒற்றை நூல் தவிர்த்தேன் – ஒற்றுமை சுட்டும் கற்றை நூல் தரித்தேன் : திரு.கமல்ஹாசன் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் 12, 2௦23 நான் இன்ன சாதியில் பிறந்தேன், அதை மாற்ற முடியாது ஆனால் அதை என்னுள் புகுத்திக் கொள்வதை எனக்கு நினைவு தெரிந்தது முதலும் பகுத்தறிந்து தெளிந்தது முதலும் என என்னையும் என்னிடமிருந்து சாதி, மதம், உயர்வு…

அரசியல் பொறுப்பைத் தந்தீர்கள் எனில் – சினிமாவை துறப்பேன் – திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

மார்ச் 11, 2௦23 கிட்டத்தட்ட சிறு பிள்ளையாக இருந்த போதிருந்தே தமிழ்த்திரையுலகில் நடிக்கத் துவங்கி இன்றுவரை ஓர் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கி வருகிறார் நம்மவர் & உலகநாயகன் என பெரும் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் திரு கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் நடந்த…

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…

யாவையுமாகி நிற்கும் பெண்கள் – மகளிர் நாள் வாழ்த்து : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 08, 2023 மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே…

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வெற்றி – மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி – திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 04, 2023 ஈரோடு கிழக்கில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான திரு EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு…

இங்கே யாரும் முழு நேர அரசியல்வாதி கிடையாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : மார்ச் ௦2, 2௦23 ஆதன் இணையதள யூ டியூப் சேனல் சமீபத்தில் அரசியல் விமரிசகர் சவுக்கு சங்கர் பங்களிப்பில் அவரை ஆதரிப்போர் ஒன்று கூடிய நிகழ்வொன்று நடைபெற்றது. அதில் பங்கு கொண்ட ஒருவர் மக்கள் நீதி மய்யம் தலைவரான…

நானும் மாணவர்கள் போலானேன் : சென்னை கிருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத் தலைவர்

சென்னை : பிப்ரவரி 27, 2023 சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிருத்துவக் கல்லூரியின் 42 ஆவது ஆண்டு கல்லூரி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.…

மனிதனின் சிந்தனையும் : தாய்மொழியும் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 தாய்மொழி இதைச் சொல்லும்போதே நம் மனமும் கேட்போர் செவியும் தேனினும் இனியது என தோன்றும். உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்…

ஈரோட்டில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் – நேரலை ஒளிபரப்பு

ஈரோடு : பிப்ரவரி 19, 2023 ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்கிறார். அதன் நேரலை…