Category: nammavar talks

விடிவானில் ஒளிர் மீன்கள் – மய்யத்தலைவரின் தீபாவளி வாழ்த்து

நவம்பர் 12, 2023 எந்த சமயமும் கொண்டாடும் தீபாவளி பண்டிகை, பட்டாசுகள் கொளுத்தவும், புத்தாடை அணியவும் இனிப்புகள் சுவைக்கவும் வயது என்றுமே தடையில்லை. மகிழ்ச்சி பொங்கும் தீப ஒளி திருநாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அழகுதமிழ் வாழ்த்து…

எத்தனையெத்தனை இதயங்கள் – அவர்களுக்கு என் நன்றி : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : நவம்பர் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக சென்னை நீலாங்கரை R.K கன்வென்ஷன் அரங்கில் நவம்பர் 07 ஆம் தேதியன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. பெரும்திரளான…

தலைவன் இருக்கின்றார் : என்றும் நம்மவர்

அன்புள்ள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நமது இணையதளத்தில் வெளியாகும் இச்சிறப்புக் கட்டுரை 1000 ஆவது பதிவு என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து எங்களின் வாசகராக இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி. நவம்பர் 07, 2023 இராமநாதபுரம்…

வாசிப்பை நேசிக்கும் தலைவர் நம்மவருக்கு பொறியாளர் அணி பிறந்த நாள் பரிசாக வழங்கிய புத்தகங்கள்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக…

நல்லன செய்கையில் நீயும் தலைவனே – நம்மவர் 69ஆவது பிறந்தநாள் விழா

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழகத்தின் இல்லையில்லை இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞர் திரு.கமல் ஹாசன் அவர்கள் என்றால் மிகையாகாது. நவம்பர் மாதம் துவங்கியதும் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகம் தொற்ற வலம்வருவது ஒவ்வொரு வருடமும் அந்த நாள் பெரும்…

கேரளா 66 – அரசு விழாவில் ம.நீ.ம தலைவர் நம்மவர்

திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023 1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது).…

புத்தகங்கள் உங்களுடன் பேசக்கூடும் : BIGG BOSS 7 இல் தலைவரால் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்கள்

சென்னை : அக்டோபர் ௦1, 2௦23 கோலாகலமாக தொடங்கியது விளம்பரதாரர் வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பாகும் BIGG BOSS Season 7. இதில் போட்டியாளர்கள் இன்னும் வரவிருக்கும் நூறு நாட்களுக்கு வசிக்கவிருக்கும் வீட்டினுள் நிகழும் சம்பவங்கள் அது தொடர்பாக…

இந்தியப் பசுமைப் புரட்சியாளர் முனைவர் திரு எம் எஸ் சுவாமிநாதன் மறைவிற்கு மய்யத் தலைவர் புகழஞ்சலி

சென்னை : செப்டெம்பர் 28, 2023 மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் : அட யார் இவர் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறது என்று புருவம் உயர்த்துபவர்களுக்கு முனைவர் திரு எம்.எஸ்.சுவாமிநாதன் சென்றால் சட்டென்று தெரியவரும். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்று போற்றப்படுபவர்…

சமத்துவமே சுவாசமாக கொண்ட தந்தை பெரியார் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழுரை

செப்டம்பர் : 17, 2௦23 பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு…

முப்பெரும் ஆற்றல் கொண்டவர் பேரறிஞர் அண்ணா – திரு.கமல்ஹாசன் புகழுரை

செப்டெம்பர் : 15, 2௦23 பேரறிஞர் அண்ணா அவர்கள் நமது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை கொண்டு வந்தார் அதனை ஆட்சியின் வழியாக அமல்படுத்தினார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்பார்கள், எங்கு பொதுக்கூட்டங்கள் நடந்தாலும் அங்கே பேசத்…