Category: தலைவர்கள்

எண்ணம் சிறக்க வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஜூலை 15, 2௦23 நமது தமிழ்நாட்டின் பொற்காலம் என பெருந்தலைவர் திரு கே.காமராஜர் ஆட்சி செய்த காலங்கள் என்பர் அரசியல் மக்களும் அரசியல் விமர்சகர்களும் என பலரும் பெருமிதத்துடன் சொல்வர். பாரதப் பிரதமர் நேருவின் மறைவிற்கு பிறகான தேசிய அரசியலில் காமராஜர்…

தரணி போற்றும் அசல் கல்வித்தந்தைக்கு வெண்கலச் சிலை – மய்யத் தலைவர் பாராட்டு

ஜூலை 15, 2௦23 தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மறைந்த பெருந்தலைவர் திரு கே காமராஜ் அவர்களுக்கு அவரின் பெருமையை போற்றத்தக்க வகையில் ஆலங்குளத்தில் புதிய வெண்கலச் சிலை நிறுவப்பட்டு திறக்கப்படுவதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்…

பாகுபாடும், உயர்வு தாழ்வு கூடாதென்றார் அண்ணல் அம்பேத்கர் – தலைவர் திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : ஏப்ரல் 13, 2023 இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்கள் பெரிதும் போற்றப்படும் ஓர் அற்புத தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் படியாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்க்கும் பொதுவான சட்டங்களை வகுத்து வரையறை…

திரு.EVKS இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தார் !

சென்னை : மார்ச் 1௦, 2௦23 கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு.EVKS இளங்கோவன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் கடந்த பிப்ரவரி…

ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிரச்சாராம் – 19.02.2023 அன்று ம.நீ.ம தலைவர் பங்கு கொள்கிறார்

சென்னை : பிப்ரவரி 11, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ஈரோடு-கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான திரு.EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்துப் பிரச்சாரம் ! –

காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் – திரு கமல்ஹாசன், தலைவர், ம.நீ.ம

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான…

பாசிசம் ஒழிக்கப்பட

சென்னை : ஜனவரி 26, 2023 74 ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரான திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். மதவாதம்…

அறம் பிரித்து மறம் கொண்டு வீரம் காண்பித்த நேதாஜி அவர்களின் பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துரை

சென்னை : ஜனவரி 23, 2௦23 இந்திய தேச விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் அஞ்சாமல் மறம் கொண்டு போரிட்டு எதிர்த்து நின்ற மாவீரர் திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் இன்று. அவருடைய நெஞ்சுரம் கண்டு பதறிய…

தேச ஒற்றுமைக்கு பாரத் ஜாடோ யாத்ரா காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் சந்திப்பு

புது தில்லி – ஜனவரி ௦1, 2௦23 நாடு முழுதும் மேற்கொண்ட தேச ஒற்றுமைக்கான பயணமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற எம்பியும் ஆன திரு ராகுல்காந்தி அவர்களுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புது…