Category: தலைவர்கள்

மக்களின் தோழருக்கு மலரஞ்சலி: நல்லகண்ணு ஐயாவின் புகழுக்கு மக்கள் நீதி மய்யம் மரியாதை!

பிப்ரவரி : 26, 2026 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் முதுபெரும் அரசியல் தலைவருமான திரு.நல்லகண்ணு அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 101 ஆவது வயதில் மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். தனது 18…

நினைவில் வாழும் காந்தி : கமல் பண்பாட்டு மையத்தின் ‘மறவோம்’ நிகழ்வு

பிப்ரவரி 22, 2026 மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமலஹாசன் அவர்களின் எண்ணம் மற்றும் ஒருங்கிணைப்பில் கமல் பண்பாட்டு மையத்தின் “மறவோம் – REMEMBERING BAPUJI & BROTHERS” நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில்…

ஒன்றே குலம் – ஒருவனே தேவன் : அறிஞர் அண்ணா நினைவு கூரும் மய்யத்தலைவர் கமல்ஹாசன்

பிப்ரவரி : 03, 2026 தென்னகத்து காந்தி என்று அழைக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா துரை அவர்கள். திராவிட கோட்பாடுகளை மக்களிடையே முன்னெடுத்துச் சென்று சேர்த்த மிக முக்கிய மூத்த அரசியல் தலைவர். அரசியலில் ஈடுபட்டது முதல் இறுதிவரை அப்பழுக்கற்ற ஓர் அரசியல்…

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனவரி : 22, 2026 கடந்த 2018 ஆண்டில் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கினார். கடந்த 2019 ஆண்டில் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 இல்…

மக்கள் நீதி மய்யம் தலைவர், மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ஜனவரி 05, 2026 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வரான செல்வி மமதா பேனர்ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “On her birthday, I…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் MP அவர்களின் புகழுரை

டிசம்பர் 06, 2025 இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும், எவர் எந்த பதவி வகித்தாலும் கடைநிலை வாழ்வு நடத்துபவராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் என்பது ஒன்று தான் அதில் ஏற்றமும் தாழ்வும் ஏதுமில்லை என்பதும் எளியோர்கள் கல்வி கற்று முன்னேறி சரிக்கு…

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் MP பங்கேற்பு

புது தில்லி – டிசம்பர் : 01, 2025 இந்திய பாராளுமன்றத்தில் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருப்பதை தொடர்ந்து அவையில் நடக்கவிருக்கும் செயல்பாடுகள் குறித்து இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் அதன் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா…

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பேரறிஞரின் பிறந்தநாள் – கமல்ஹாசன் MP அவர்கள் வாழ்த்து

செப்டம்பர் : 15, 2025 தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தவிர்க்க முடியாத நபர். திராவிடர் கழகத்தில் இணைந்திருந்த போதும் அதற்கு பிறகு 1949 இல் சக தோழர்களுடன் இணைந்து துவங்கிய திராவிடர் முனேற்ற கழகத்தின் தலைமைப்…

மீலாது நபி, ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினம் – ம.நீ.ம தலைவர் வாழ்த்து

செப்டம்பர் 05, 2025 ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு சிறப்பு அமையும். தேசத் தலைவர்களின் பிறந்தநாள் ஏதாவதொரு சிறப்பு நாள் அல்லது பண்டிகை என பல்வேறு நிகழ்வுகள் அமையக்கூடும். ஆனால் இந்த ஆண்டில் செப்டம்பர் 5 ஆன இன்று பல சிறப்புகள் அமைந்துள்ளது.…