பிப்ரவரி 22, 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமலஹாசன் அவர்களின் எண்ணம் மற்றும் ஒருங்கிணைப்பில் கமல் பண்பாட்டு மையத்தின் “மறவோம் – REMEMBERING BAPUJI & BROTHERS” நிகழ்வில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அவர்களின் உரை.

நன்றி : மக்கள் நீதி மய்யம் & கமல் பண்பாட்டு மையம்