மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…