மகளிர் படை ; இது மய்யப் படை

கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…

செவி வழி மொழி கேட்க

நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை. இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும்…

இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி – தட்டி கேட்ட மக்கள் நீதி மய்யம்

கோவையில் இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி ஜோதி அம்மாள் அவர்களை மக்கள்நீதிமய்யம் மாநிலதலைமை பரப்புரையாளர் திருமதி.அனுஷாரவி, மாவட்டசெயலாளர் திரு.பிரபு,துணைசெயலாளர் திரு. சத்தியநாராயணன், கோவைமாவட்ட தொழிலாளர்நல அணி திரு. வெங்கட்ராஜ்,மற்றும் பலர்சந்தித்து ஆறுதல்கூறினோம். கோவை தெற்கில் நடந்த அவலம். தட்டி கேட்ட மக்கள்…

வாயில்லா ஜீவன்களின் பசியாற்றும் மய்யம் உள்ளங்கள்

மனிதர்கள் தங்கள் வயிற்றுப் பசி எனில் வாய் விட்டேனும் கேட்டு வாங்கியாவது தம் பசியினை தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் பிராணிகள் மற்றும் விலங்குகள் நிலை சொல்ல இயலாது உண்ணும் பண்டங்கள் எங்கே கிடைக்கும் என தேடித் திரியும். அதையும் உணர்ந்த நமது…

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு?

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு? – துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்களின் அறிக்கை.

Fact check – மாற்றுதிறனாளிகள் கடல் அலையை ரசிக்க தற்காலிக பாதை!!- திமுக அரசியல்

DRA என்ற அமைப்புடன் சென்னை மாநகராட்சி இணைந்து 2016ல் இருந்து மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைத்து விழாவாக கொண்டாடுகிறது. இதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது அபத்தம். முதலில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை…

தேனி பொம்மணம் பட்டி – சாக்கடை சுத்தம்

தேனி பொம்மணம் பட்டியில் உள்ள 1வது வார்டில் பள்ளி ஓடை தெருவில் கடந்த ஆறு மாத காலமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால் பலமுறை மனு கொடுத்தும் சுத்திகரிப்பு செய்யாமலும் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்த சாக்கடையை தேனி கிழக்கு மாவட்ட…

Reservation / இட ஒதுக்கீடு

தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பற்றி பலமுறை பேசியுள்ளார். அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாத தகவல்களை பரப்பி உள்ளார்கள். அது பொய்யென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ ஆதாரம் நிரூபிக்கும். கடைசி ஒரு மனிதனுக்கு தேவைப்படும்…