மதங்களைச் சாரா மனிதம் பாடியவர் அய்யன் திருவள்ளுவர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி’ 15, 2025 உலகப்பொதுமறை, உரத்த சிந்தனை கொண்ட நூல், வாழ்வின் பிறப்பு, வளர்ச்சி, இறுதியென அனைத்தும் பாடப்பட்டுள்ளது, அதுவும் ஏழே சொற்கள் கொண்ட ஈரடிகளில். உலகின் எந்த மொழியிலும் இல்லாத சிறப்புகள் பலவும் திருக்குறளில் உண்டு. அதனால் தானோ என்னவோ…

உழைப்பை, சிந்தனையை உயர்த்துவோம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சனவரி ‘ 14, 2025 தமிழரின் பாரம்பரியம் மிக்க திருநாள் என்றால் அது தை மாதம் முதல் நாள் தான். உலகத் தமிழர்கள் அனைவரும் தமது உளம் மகிழ கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றுதலும், உழவர்களுக்கு…

ரேஸ் கார் பந்தயத்தில் மூன்றாமிடம் வென்ற திரு.அஜித்குமார் அவர்களுக்கு திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஜனவரி 12, 2025 துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போர்ஷே ரேஸ் கார் பந்தயத்தில் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவை மற்றும் அவரது ரசிகர்கள் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையன்று அவர் நடித்து திரைக்கு வரவிருந்த…

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பு தீர்மானம் ம.நீ.ம வரவேற்பு

ஜனவரி 10, 2025 பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பிற பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகளை குறித்த விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய வரைவை வெளியிட்டது. புதிய வரைவில், துணைவேந்தர்…

இஸ்ரோவின் புதிய தலைவராக திரு.வி.நாராயணன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

ஜனவரி 09, 2025 இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த திரு.வி.நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெரும் சேர்க்கிறது என மக்கள் நீதி மய்யம் பெரும் மகிழ்வை வாழ்த்துச் செய்தியாக வெளியிட்டுள்ளது. “இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து.…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வு – தலைவர் வாழ்த்து

ஜனவரி 06, 2025 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைவராக திரு.பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதனை வரவேற்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச்…

அருப்புக்கோட்டை நம்மவர் படிப்பகத்திற்கு புத்தகங்கள் : நீள்கிறது நன்கொடையளிக்கும் கரங்கள்

ஜனவரி 04, 2025 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவின் நிர்வாகிகள் இணைந்து மதுரை மலைச்சாமிபுரத்தில் நம்மவர் படிப்பகத்தினை கட்டுமானம் செய்து தேவையான புத்தகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட வசதிகளுடன் உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து…

2025 புத்தாண்டு வாழ்த்துகள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜனவரி 01, 2025 ஆங்கில புத்தாண்டு 2025 இன்று பிறந்துள்ளது. உலகம் முழுதும் பெரும் கோலாகலம் பூண்டுள்ளது. எந்த வேறுபாடும் இல்லாமல் உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்தினை வெளிக்காட்டி கொண்டடுவார்கள். புதிய உத்வேகம், புதிய மனிதர்களை…

எழுத்தறிவிக்கும் பணியில் கமல் பண்பாட்டு மையம் – பரமக்குடியில் நம்மவர் படிப்பகம்

பரமக்குடி : டிசம்பர் 28, 2024 மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன…

வறியோருக்கு உதவும் ஈகை குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் – மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 28, 2024 தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக…