Tag: மக்கள்நீதிமய்யம்

மக்கள் நீதி மய்யம் – கட்சி வளர்ச்சி நிதி அளித்த நிர்வாகிகள்

சென்னை : செப்டெம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி ஏழாம் ஆண்டில் நடைபோட்டு வருகிறது. நேர்மையான தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் மக்களின் தலைவரான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னலம் பாராமல் மக்களுக்கான அரசியலில், அவர்களுக்கான…

விழுப்புரம் – வானூரில் நம்மவர் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கிளை ஆட்டோ நிறுத்தம் திறப்புவிழா

வானூர் : செப்டம்பர் 08, 2024 விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கமான நம்மவர் தொழிற்சங்கம் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ…

மக்கள் நீதி மய்யம் சார்பாக இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் நடைபெற்ற கட்சி சார்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளது சமூக ஊடக அணி. செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள பணிகளின் பட்டியல் உங்களுக்காக : 01.…

ஆக-23 இல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்

சென்னை : ஆகஸ்ட் 19, 2024 வருகின்ற 23 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக்குழு மற்றும்…

எழுச்சித் தமிழருக்கு இனிய பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யத்தலைவர் வாழ்த்து

ஆகஸ்ட் 17, 2024 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். “இன்று பிறந்த நாள் காணும் என்…

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம்

ஆகஸ்ட் 15, 2024 மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம். துணைத்தலைவர் தலைமையில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பள்ளிக் குழந்தைகள் திரளாக சூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நமது இந்திய…

சுதந்திர இந்தியாவின் துணிச்சல்மிக்கவர்கள் – தி ஹிந்து நாளிதழில் மய்யத்தலைவர் தலையங்கம்

ஆகஸ்ட் 15, 2024 ஜனநாயக நாடுகளில் இந்தியா ஓர் கலங்கரை விளக்கம் – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம். நமது இந்தியநாடு 78 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுதும் கொண்டாடி வருகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்து…

கிராம சபையில் பங்கேற்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அழைப்பு

தமிழ்நாடு : ஆகஸ்ட் 13, 2024 2018 ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிராம சபை எனும் அமைப்பை அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் மேடையிலும் விளக்கிக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை…

மநீம கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு.

கோவை : ஆகஸ்ட் 13, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி வளர்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள, கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம்…