Tag: மக்கள்நீதிமய்யம்

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

வானமே எல்லை : முதல் பெண் ராணுவ அதிகாரி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

சியாச்சின் : ஜனவரி ௦5, 2௦23 உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள போர்க்களமான சியாச்சின் பனிமலையில், இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவைச்…

உயிர் குடிக்கும் சாலைப் பள்ளங்கள் : போரூர் அருகே விபத்தில் மரணம் அடைந்த இளம்பெண் – நடவடிக்கை தேவை மக்கள் நீதி மய்யம் கண்டனம்

போரூர் : ஜனவரி ௦4, 2023 சென்னை போரூர் பகுதியில் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது வழியில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்த இளம்பெண் மீது கனரக…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு

சென்னை : ஜனவரி ௦3, 2௦23 மக்கள் நீதி மய்யம் சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.பாராளுமன்றத்…

தேச ஒற்றுமைக்கு பாரத் ஜாடோ யாத்ரா காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் சந்திப்பு

புது தில்லி – ஜனவரி ௦1, 2௦23 நாடு முழுதும் மேற்கொண்ட தேச ஒற்றுமைக்கான பயணமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற எம்பியும் ஆன திரு ராகுல்காந்தி அவர்களுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புது…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…

தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…

இனிக்கும் கரும்பு : விவசாயிகள் போராட்டம் வென்றது – அரசே கரும்புகள் கொள்முதல் செய்யும் : மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை : டிசம்பர் 29, 2௦22 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு கரும்பு ! தமிழக அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு ! பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாததைக் கண்டித்து மதுரையில், மேலூர் அருகே விவசாயிகள் நடத்திய…

காவிரிப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது

திருச்சி – டிசம்பர் 28, 2022 திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கம் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிமுக்கியமான பாலம் சீரமைப்பு கட்டுமானப்பணி மிகச் சொற்பமான பணியாட்களைக் கொண்டு ஆமை வேகத்தில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் திருச்சியைச்…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…