Tag: MakkalNeethiMaiam

மக்கள் நீதி மய்யம் 8 ஆண்டு விழா – கோபிசெட்டிபாளையம்

கோபிச்செட்டிபாளையம் : பிப்ரவரி 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் நேர்மையான கட்சியான மக்கள் நீதி மய்யம் கடந்த 21 ஆம் தேதியன்று 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் தலைமையில்…

மய்யத்தில் மாணவர்கள் இணைவதால் நாளை நமதாகும் – தலைவர் கமல்ஹாசன்

சென்னை, பிப்ரவரி 25, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் 21.02.2025 அன்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. அங்கே கட்சியின் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவ்வேளையில் தமிழகத்தின் பல்வேறு…

எழும்பூர் – மக்கள் நீதி மய்யம் சேவை முகாம்

எழும்பூர் : பிப்ரவரி 09, 2025 மக்களுக்கான சேவை எதுவோ அதை சற்றும் தயங்காமல் முன்னெடுக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம். நற்பணி இயக்கமாக சுமார் நாற்பதாண்டு காலமாக இயங்கி வந்தது அரசியல் கட்சியாக உருவெடுத்த பின்னரும் நற்பணிகளை விடாமல் செய்து…

கோவை மண்டல மய்யம் ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் : பிப்ரவரி 08, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். அனைத்து பூத்களிலும் ஏஜென்ட்கள் நியமிப்பது, வரவிருக்கும் 8 ஆண்டு துவக்கவிழா உட்பட கட்சியின் மிக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.…

பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 03, 2025 திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த…

புறக்கணிப்பட்ட தமிழ்நாடு – ஒன்றிய பட்ஜெட் : மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி : 01, 2025 இந்திய பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு சார்பாக இன்று 2025 இன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. நடப்பு ஆண்டில் பீகார் மாநிலத்தில்…

மய்யம் 8 ஆம் ஆண்டு துவக்கம் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஜனவரி 31, 2025 வருகின்ற பிப்ரவரி மாதம் 21 தேதியன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எட்டாவது ஆண்டு துவங்குகிறது. அதனை முன்னிட்டு பொள்ளாச்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.…

அருப்புக்கோட்டையில் நம்மவர் படிப்பகம் – வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

அருப்புக்கோட்டை : ஜனவரி 26, 2025 அருப்புக்கோட்டை கல்லூரணி கிராமத்தில் மூன்றாவது நம்மவர் படிப்பகம் கட்டுமானம் நிறைவுற்று குடியரசு தினமான இன்று திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத சிறப்பு நம்மவர் திரு.கமல்ஹாசன்…

குடியரசு தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஜனவரி 26, 2025 இந்திய குடியரசு தினமான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு பிறகு கிடைக்கப்பெற்ற சுதந்திரம் 1947. ஜனநாயக ஆட்சியமைந்த பிறகு 1950 ஆம் ஆண்டில் ஜனவரி 26 ஆம் குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது. மக்கள் நீதி…

பரமக்குடியில் ஓர் நம்மவர் படிப்பகம் – கமல் பண்பாட்டு மையம்

பரமக்குடி : ஜனவரி 26, 2025 வட அமெரிக்காவில் இயங்கி வரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் கடந்த ஆண்டில் மதுரை மாவட்டம் மலைச்சாமிபுரத்தில் முதலாவது நம்மவர் படிப்பகம் ஒன்றை கட்டுமானம் செய்து திறந்து வைத்தது. மக்கள் நீதி மய்யம் தலைவரான நம்மவர்…