Tag: MNMMeets

கோயம்புத்தூர், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் களப்பணிகள், ஆய்வு

கோயம்புத்தூர் : மார்ச் 25, 2025 மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஏதோவொரு பகுதிகளில் மக்களுக்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்பது சிறப்பு. அந்த வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகள் 24 – 26 உட்பட்ட பகுதிகளில் கடந்த ஞாயிறன்று…

திரு.வி.க நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 18, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையின் கீழ் அவரது ஆலோசனையின்படி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தான கலந்தாலோசனை கூட்டம் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது. சென்னை…

கோவையில் மக்கள் நீதி மய்யம் சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி !

கோவை : மார்ச் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.…

நெல்லையில் நம்மவர் பிறந்தநாள்விழா மற்றும் ம.நீ.ம ஆலோசனை கூட்டம்

நெல்லை : நவம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள்விழா தொடர்ச்சியாக நலத்திட்டப் பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. “மக்கள் நீதி மய்யம்…

கோபிசெட்டிபாளையம் ஆலோசனைக் கூட்டம் – புதிய நிர்வாகிகள் அறிமுகம் மய்யத்தின் பணிகள் என்றும் நிற்காது

கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023 ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள்…

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…

மய்யத்தில் இணைந்தனர் நெய்தல் நில மக்கள் – மக்கள் நீதி மய்யத் தலைவர் வாழ்த்து

சென்னை : மார்ச் 1௦, 2௦23 இதென்ன கட்சி மக்கள் நீதி மய்யம் அப்படி என்றால் என்ன நடுவில் நிற்பார்களா ? வலதும் இல்லை இடதும் இல்லை எப்படி இவர்கள் கட்சியை தொடர்ந்து நடத்துவார்கள் என்றார்கள் மேலும் முக்கிய கட்சிகள் பலவும்…

தமிழ் நாடு என்பது எங்கள் முகவரி : அதுவே நிரந்தர அடையாளம் – திரு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஜனவரி ௦6, 2௦23 “எங்கள் பெயர் தமிழ்நாடே!” “மத அரசியலுக்கு எதிர்ப்பு!” டெல்லி “பாரத் ஜோடோ யாத்திரையில்” பங்கேற்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான பாராட்டு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்…

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் : மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறை

சென்னை : டிசம்பர் 16, 2௦22 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “தமிழைத் தமிழாய் பேசுவோம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து…

ஒத்தையா இல்ல கூட்டணியா ? மக்கள் நீதி மய்யம் 2௦24 நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

சென்னை – நவம்பர் 16, 2022 சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கருத்தரங்கம் ஒன்றில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள். அங்கு வருகை…