Tag: மக்கள்நீதிமய்யம்

இந்தியாவின் தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் – ம.நீ.ம வாழ்த்து

டிசம்பர் 28, 2024 இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மிக முக்கிய பங்காற்றிய மிகப்பெரும் தொழிலதிபர். உன்னத மாமனிதரான மறைந்த ரத்தன் டாடா அவர்களின் 87 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு கூர்கிறது. “Remembering the scion…

டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு இந்திய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது – தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 27, 2024 இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் பணியாற்றியவர். திட்டக்குழு கமிஷன் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை போன்றே…

ஈரோடு மேற்கு – மக்கள் நீதி மய்யம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

டிசம்பர் 24, 2024 ஈரோடு மாவட்டம் மேற்குத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சூரம்பட்டியில் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. பொதுமக்களில் பலரும் தங்களை மய்யத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். “ஈரோடு மேற்குத் தொகுதியில் நடைபெற்ற…

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

அக்டோபர் 31, 2024 தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி. தீபாவளி திருநாளையொட்டி மக்கள்…

தொடர்ச்சியான ரயில் விபத்துகள் – பொறுப்பேற்குமா பாஜக அரசு ?

அக்டோபர் 12, 2024 திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பெரும் விபத்திற்குள்ளானது. ஆனால் பயணிகள் யாருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது தவிர்த்து எந்தவித அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் எதுவும்…

பேரறிஞர் அண்ணாவுக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்

செப்டெம்பர் – 15, 2024 தமிழ்நாடு என பெயர் சூட்டிய புகழ் மறைந்த நமது முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பேரறிஞரின் மடியில் அமர்ந்து விளையாடிய நிகழ்வை…

மக்கள் நீதி மய்யம் – கட்சி வளர்ச்சி நிதி அளித்த நிர்வாகிகள்

சென்னை : செப்டெம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி ஏழாம் ஆண்டில் நடைபோட்டு வருகிறது. நேர்மையான தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் மக்களின் தலைவரான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னலம் பாராமல் மக்களுக்கான அரசியலில், அவர்களுக்கான…

விழுப்புரம் – வானூரில் நம்மவர் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கிளை ஆட்டோ நிறுத்தம் திறப்புவிழா

வானூர் : செப்டம்பர் 08, 2024 விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கமான நம்மவர் தொழிற்சங்கம் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ…

மக்கள் நீதி மய்யம் சார்பாக இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் நடைபெற்ற கட்சி சார்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளது சமூக ஊடக அணி. செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள பணிகளின் பட்டியல் உங்களுக்காக : 01.…