Tag: மக்கள்நீதிமய்யம்

குறையொன்றுமில்லை : நாங்கள் வெல்வோம் – பார்வைத்திறன் மாற்றுதிரனாளிகள் தடகளம் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு மய்யம் பாராட்டு

புது தில்லி டிசம்பர் 2௦, 2௦22 டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை…

பாலத்தை (Bridge) நீங்கள் திறக்கிறீர்களா அல்லது நாங்கள் திறக்கட்டுமா ? மக்கள் நீதி மய்யம் அதிரடி

மதுரை : டிசம்பர் 2௦, 2௦22 கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் முன்புள்ள பாலத்தை உடனே திறக்கக்கோரி கடந்த 14-12-2022 அன்று மாவட்ட செயலாளர்கள் திரு V.B மணி, திரு சிவராஜா, IT அணி…

களை கட்டிய மக்கள் நீதி மய்யம் கோவை பொதுக்கூட்டம் !

கோவை டிசம்பர் 18, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை…

ராகுல் காந்தியுடன் “பாரத் ஜாடோ யாத்திரை” நாட்டிற்காக நடக்கத் தயார் : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை டிசம்பர் 18, 2022 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு & மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பெயரில் பாரத் ஜோடோ…

இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்

சென்னை டிசம்பர் 16, 2௦22 இன்னும் எத்தனை காலம் தாழ்த்துவீர் – ஆன்லைன் சூதாட்டத்தில் பறிபோகும் உயிர்கள் – மக்கள் நீதி மய்யத்தின் கேள்வியும் கடும் கண்டனமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடரும் உயிர் பலிகள்! ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு…

தலைவர் தலைமையில் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

சென்னை டிசம்பர் 17, 2௦22 தலைவர் நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாககுழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (18-12-2022) காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணா நகரில் நடைபெற உள்ளது. – என…

தமிழைத் தமிழாய்ப் பேசுவோம் : மக்கள் நீதி மய்யத்தின் பயிற்சிப்பட்டறை

சென்னை : டிசம்பர் 16, 2௦22 தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “தமிழைத் தமிழாய் பேசுவோம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து…

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை டிசம்பர் 14, 2022 மாணவர்களிடையே பரவும் போதைப் பழக்கம். பெரும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ! தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் திருமதி மூகாம்பிகை ரத்தினம்…

நான் லஞ்சம் வாங்கியதை நீ பார்த்தியா ? நேரடி சாட்சியம் அவசியமில்லை : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை டிசம்பர் 15, 2௦22 லஞ்சம், லஞ்சம், லஞ்சம் : இந்த வார்த்தை இப்போ நம்ம நாட்டுல சர்வ சாதாரண வார்த்தையாக போயிடுச்சு. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ வார்டுகளுக்கு வெளியே அலைபாயும் மக்கள் உள்ளே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிகளின் குழந்தை ஆணா…