Month: December 2021

மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் – உதவித்தொகை அதிகரிக்க கோரிக்கை

புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது. இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு? Differently abled persons stage protest Scores of members of Tamil Nadu Association…

அவதூறு பரப்பிய சவுக்கு ஷங்கர்

நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக பதிவு செய்த சவுக்கு ஷங்கர். அதற்கு தக்க பதில் அளித்தனர் மய்யத் தோழர்கள். எப்பொழுதும் போல் உண்மையை ஆதாரத்துடன். நம்மவர் பேசிய காணொளி இங்கே.

மதுரவாயல் சாலை சீரமைப்பில் மய்யத்தினர்

மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர். பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!! மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை…

படியில் பயணம்- ஓட்டுனர்,நடத்துனர் மீது நடவடிக்கை – நம்மவர் தொழிற்சங்கப் பேரவை கண்டனம்

`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.

கோவை -மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

நம்மவர் அவர்களின் வாழ்த்துக்களுடன்மக்கள் நீதி மய்யம் மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் துணைத்தலைவர் திரு.தங்கவேல் அவர்கள் தலைமையில் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவா அவர்களது முன்னிலையில் 12.12.2021 காலை 9…

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங்

தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங் (Ragging) கொடுமையானது ஒரு மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. தற்போது 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்தாலும், ராகிங் எனும் வக்கிரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதோடு மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் தரப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.

106 கோடி என்ன ஆனது? திமுக அதிமுக பதில் சொல்லுமா?

சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர…