Month: June 2022

காகிதத் துகள்களா உயிர்கள் – உயிர்பலி வாங்கும் பட்டாசு ஆலைகள் விபத்து

கடலூர் ஜூன் 24, 2022 என்ன காரணம் என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விபத்துகள் எப்படி ஏற்படுகின்றன என்றும் விபரங்கள் வெளிவருவதில்லை. வருடத்தில் ஓர் நாள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் ஆனால் அதற்காக வருடம் முழுவதும் பட்டாசுகள் தயாரிப்புப் பணிகள்…

நீட் தேர்வு பயிற்சி : செயலில் இறங்கிய மக்கள் நீதி மய்யம்

மதுரை ஜூன் 24, 2022 நீட் தேர்வு சில மாநிலங்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதை வைத்து அரசியல் செய்த கட்சிகள் திமுக அதிமுக என இரண்டும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது கண்…

காவல் துறை ஆணையம் : சொன்னது ஒன்று செய்தது வேறு !

சென்னை ஜூன் 25, 2022 நாட்டையும் நாட்டின் முதல் குடிமகன் ஆகிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நீதிபதிகள், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள் சாமானியர் வரை முறையே பாதுகாப்பு அளிப்பது இராணுவமும், சிறப்புக் காவல் படைகளும் அடுத்தகட்ட பாதுகாப்புகளில்…

மாற்றுத்திறனாளி திருமூர்த்தி இசை கற்கும் ஆசையை நிறைவேற்றிய தலைவர் நம்மவர்

சென்னை ஜூன் 23, 2022 பட்டி தொட்டியெங்கும் வெற்றி முரசு கொட்டும் திரைப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்டு நம்மவர், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் மற்றும் பலர் நடித்துள்ள படம் விக்ரம். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம்…

உயிர் மறைந்தும் பிறர் உயிர் காக்க உறுப்புகள் தானம் செய்த மாணவர்கள்.

தாம் இருந்து கொண்டு பிறருக்கு பொருள் கொடுத்தோ பணம் கொடுத்தோ உதவுவது என்பது அவரவர் இயல்பையும் மனதையும் பொறுத்தது. தமிழகத்தின் இருவேறு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் விபத்தில் அகால மரணத்தை அடைந்து மூளைச்சாவினால் உயிர் பிரிந்தாலும் அவரவர் பெற்றோர் முடிவு…

கொடுக்கும் அரசே எடுக்கும் : வேதனையில் ராமாபுரம் மக்கள்

சென்னை ஜூன் 21, 2022 அரசு கொடுத்த இடம் ஆக்கிரமிப்பு நிலம் ஆனதெப்படி? ராமாபுரம்,திருமலை நகர் மக்களுக்கு நீதியும், வாழ்விடமும் உறுதிசெய்யப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் அறிக்கை21/06/2022

இடைவிடாது குருதிக் கொடை : மாவட்ட ஆட்சியர் பாராட்டிய மய்யம் நிர்வாகிகள்.

விருது நகர் ஜூன் 22, 2022 நற்பணி என்றால் சளைக்காமல் செய்வது நம்மவர் கமல் ஹாசன் நற்பணி இயக்கம். மக்கள் நீதி மய்யம் கட்சியாக உருவெடுத்தது முதல் இன்னும் பல வகைகளில் மக்களுக்காக தொடர்ந்து நற்பணிகள் இடைவிடாது நடந்த வண்ணம் உள்ளது.…

ஆர்டர்லி எனும் காவலர்களை திரும்ப பெற வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 21, 2022 காவல்துறையில் பணிபுரிய வேண்டுமெனில் குறைந்தபட்ச கல்வித்தகுதியும் அதற்கும் மேலாக உடல் ஆரோக்கியமும் மிக முக்கியம். இதில் கல்வித்தகுதி என்பது கூட (கான்ஸ்டபிள்) காவலர்கள் பணிக்கு 10ஆம் வகுப்பே போதுமானது. ஆனால் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும்…

இது அக்னி பாதை அல்ல – முட்டுச் சந்து

சென்னை ஜூன் 20, 2022 ‘அக்னி பாதை’ திட்டத்தால் அக்னிப் பிழம்பாய் மாறிய தேசம்! எல்லோரையும் ஏமாற்றும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.(20/06/2022)

“தமிழ் விக்கி” இணையக்கலை களஞ்சியம் – ஒரு பண்பாட்டு பங்களிப்பு

சென்னை ஜூன் 16, 2022 மிகத் தொன்மையான மொழிகளில் தலையாயது அழகிய தமிழ் மொழியே. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழி செம்மொழி எனும் சிறப்பை பெற்ற மொழியும் அதுவே. பல தமிழறிஞர்கள் தமிழின் முக்கியத்துவத்தை பல வழிகளில் முன்னெடுத்துக் கொண்டு…