எத்தனை கடினம் இவ்வுலகில் ; நான் நானாய் வாழ்வதில் ?
திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் பேசினால் நாட்டின்…