Category: கமல்ஹாசன் பதிவுகள்

ஈகையாளர் கேப்டன் விஜயகாந்த் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழஞ்சலி

டிசம்பர் : 28, 2025 புரட்சிக் கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை நிறுவி தமிழகத் தேர்தலில் பங்கேற்று இருமுறை சட்டமன்ற உறுப்பினராக மற்றும் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பங்காற்றியுள்ளார். தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தியும்…

தோரியம் வளங்கள் – அணுசக்தி துறை அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கேள்வி

புது தில்லி : டிசம்பர் 19, 2025 (updated 20.12.2025) மக்கள் நீதி மய்யம் தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் அளிக்கப்பட்ட கேள்வி நேரத்தில் இந்தியாவே திரும்பிப் பார்க்க வைக்கும்படியான கேள்வி ஒன்றை இந்திய அரசின் அணுசக்தித்துறை அமைச்சகத்திடம்…

மய்யத்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – வாழ்த்தி மகிழ்கிறது மய்யத்தமிழர்கள்.com

நவம்பர் : 07, 2025 இந்தியாவின் மகத்தான திரைக்கலைஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அப்பழுக்கற்ற நேர்மைத் தலைவரான நம்மவர்…

ஆஸ்கர் விருதுகள் கமிட்டியில் நம்மவர் திரு.கமல்ஹாசன்

ஜூன் : 27, 2025 நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக நுண்ணிய உணர்வுகளை நம்முள் கடத்திச் செல்பவை. வித்தியாசமான கதைக்களங்கள், வேறுபட்ட கதாபாத்திரங்கள், அதற்குத் தகுந்த ஒப்பனைகள், மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என பல்வேறு…

மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த VIT பல்கலை நிறுவனர்

ஜூன் 16, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்த VIT பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மய்யத்தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…

பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 03, 2025 திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த…

உழைப்பை, சிந்தனையை உயர்த்துவோம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சனவரி ‘ 14, 2025 தமிழரின் பாரம்பரியம் மிக்க திருநாள் என்றால் அது தை மாதம் முதல் நாள் தான். உலகத் தமிழர்கள் அனைவரும் தமது உளம் மகிழ கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றுதலும், உழவர்களுக்கு…

ரேஸ் கார் பந்தயத்தில் மூன்றாமிடம் வென்ற திரு.அஜித்குமார் அவர்களுக்கு திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

ஜனவரி 12, 2025 துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போர்ஷே ரேஸ் கார் பந்தயத்தில் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவை மற்றும் அவரது ரசிகர்கள் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையன்று அவர் நடித்து திரைக்கு வரவிருந்த…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக தேர்வு – தலைவர் வாழ்த்து

ஜனவரி 06, 2025 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைவராக திரு.பெ.சண்முகம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அதனை வரவேற்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச்…

சாகித்ய அகடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 18, 2024 வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட…