Category: மய்ய நிகழ்வுகள்

மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் : மதுரை மண்டலம் (தென்மேற்கு) ம.நீ.ம

மதுரை – டிசம்பர் 14, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் மாவட்டம் தோறும் நடைபெற்று வருகிறது. இதனை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநில செயலாளர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்…

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை : டிசம்பர் ௦6, 2௦22 இந்திய சட்ட மாமேதை பாபா சாஹேப் டாக்டர் B.R.அம்பேத்கர் நினைவு நாள் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் புகழஞ்சலி. நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே…

தலைவரின் தலைமையில் செயற்குழு கூட்டம் – மக்கள் நீதி மய்யம்

சென்னை : ம.நீ.ம தலைமை அலுவலகம் டிசம்பர் ௦4, 2022 இன்று (4.12.2022) கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர்கள்திரு மௌரியா, திரு தங்கவேலு உள்ளிட்ட மாநில…

மக்களுக்காக நாம் : பயிற்சிப்பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் ௦2, 2௦22 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் 8-வது பயிற்சி பட்டறையில் இந்த வாரம் “மக்களுக்காக நாம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்.…

மகளிர் திறன் மேம்பாடு பயிற்சி பட்டறை – மக்கள் நீதி மய்யம்

சென்னை – நவம்பர் 25, 2௦22 தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (26-11-2022) மாலை 5 மணிக்கு “மகளிர் திறன் மேம்பாடு” குறித்த 7-வது வார பயிற்சி பட்டறை. இப்பயிற்சிபட்டறையில் கலந்துகொண்டு உரையாற்றும் சிறப்பு விருந்தினர் திருமதி…

ஒத்தையா இல்ல கூட்டணியா ? மக்கள் நீதி மய்யம் 2௦24 நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

சென்னை – நவம்பர் 16, 2022 சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கருத்தரங்கம் ஒன்றில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள். அங்கு வருகை…

பாராளுமன்றத் தேர்தல் குறித்து தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை – நவம்பர் 16, 2௦22 2௦24 இல் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. மேலும் கட்சியின் கட்டமைப்பை…

தன்னிகரில்லா தலைவரின் பிறந்த நாளிற்கு தமிழகமெங்கும் நற்பணிகள்

சென்னை – நவம்பர் 2௦22 மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ செவாலியே நம்மவர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியர்கள் வாழும் உலகின் பல நாடுகளில் நவம்பர் மாதத்தினை…

மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்க பேரவையின் முதல் ஆட்டோ ஓட்டுனர் சங்கம்

சென்னை – அக்டோபர் 04, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் – நம்மவர் தொழிற்சங்க பேரவையின் ஆங்கீகாரம் பெற்ற முதல் ஆட்டோ நிறுத்தம் சென்னை அடையாரில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் திறந்து வைக்கப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பளர்களான இளைஞரணி…