எனது பாதையும் பயணமும் ; தலைவர் திரு கமல் ஹாஸன்
நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்
மக்கள் நலன்
நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்
தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…
“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர்…
பெங்களூரு மார்ச் 28, 2022 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது – அய்யன் திருவள்ளுவர், திருக்குறள் எண் 103 பொருள் விளக்கம் இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை…
தாயே, என் தாயே!நான்உரித்த தோலேஅறுத்த கொடியேகுடித்த முதல் முலையே,என் மனையாளின்மானசீகச் சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா!நீ என்றோ உதறிய மைபடர்ந்தது கவிதைகளாய் இன்றுபுரியாத வரியிருப்பின் கேள்!பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா!என் தகப்பனின் சாயல் நீஅச்சகம் தான் ஒன்றிங்கேஅர்த்தங்கள்…
திரைப்படம் பேசினால்அரசியல் தெரியாதோ என்பீர்!அரசியல் பேசினால் ஆறடி தள்ளி நிற்பீர்!மொழிப்பற்று கொண்டால் ஆங்கிலம் புரியாதோ என்பீர்!ஆங்கிலம் பேசினால் படித்த திமிர் என்பீர்!பகுத்தறிவு பேசினால் கடவுள் பிடிக்காதா என்பீர்!கடவுள் நம்பிக்கை கொண்டால் கர்னாடகம் என்பீர்!சகோதரத்துவம் சொன்னால் நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!ஜனநாயகம் பேசினால் நாட்டின்…
எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் தேடல் இருக்கும் அது ஒன்று, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம் அது அவரவர் தேவை, விருப்பத்தை மற்றும் இலட்சியத்தை பொறுத்தது. அப்படி தேடல் இருக்கும் பட்சத்தில் அதற்கு நிறைய உழைக்க வேண்டும், நேர்மையான வழியில்…
ஒரு நடிகர் அரசியலுக்கு ஏன் வந்தார், சரி வந்துட்டார் ஆனா அவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் ; எனச் சொல்லித் சிரித்தவர்கள் எம்மைக் கண்டதும் அப்படி ஒளிந்து மறைகிறார்கள். பூடகமாய் பேசிய ஊடகங்கள் அரசியல் விவாதங்களுக்கு மய்யம் பிரமுகர்களை அழைக்கிறார்கள்.…
கோவை – பிப்ரவரி 17, 2௦22 கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி…
“நம்முடைய அரசியல் வித்தியாசமானது. மற்ற கட்சிகளை கிராம சபையின் பின் போக வைத்ததே முதல் வெற்றி” – திரு கமல் ஹாஸன் தலைவர் மக்கள் நீதி மய்யம் https://www.thehindu.com/news/national/tamil-nadu/kamal-haasan-takes-a-dig-at-aiadmk-govt-over-gram-sabha-meetings/article33667432.ece https://www.hindutamil.in/news/tamilnadu/719097-kamal-haasan-regarding-the-grama-sabha.html https://www.maalaimalar.com/news/district/2021/09/23152747/3037833/Tamil-News-Kamal-Haasan-advice-party-administrators.vpf