Category: நிகழ்வுகள்

களை கட்டிய மக்கள் நீதி மய்யம் கோவை பொதுக்கூட்டம் !

கோவை டிசம்பர் 18, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை…

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் – திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் : மக்கள் நீதி மய்யம்

திருவள்ளூர் : வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் முன்னெடுப்பு கூட்டம் இன்று (03-12-2022) மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம் – மதுரை மக்கள் நீதி மய்யம் முகாம்

மதுரை – நவம்பர் 26, 2௦22 இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டி விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் நவம்பர் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றதை முன்னிட்டு மக்கள் நீதி…

ஒத்தையா இல்ல கூட்டணியா ? மக்கள் நீதி மய்யம் 2௦24 நாடாளுமன்ற தேர்தல் வியூகம்

சென்னை – நவம்பர் 16, 2022 சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கருத்தரங்கம் ஒன்றில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள். அங்கு வருகை…

அறுவர் விடுதலை – ஆளுநர்(கள்) தலையீடு : தாமதமாக வந்த தீர்ப்பு – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை, நவம்பர் 11, 2௦22 கடந்த 1991 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரசின் தலைவரும் முன்னாள் இந்திய பிரதமரும் ஆனா திரு ராஜீவ் காந்தி அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள அதே வருடம் மே…

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மக்களின் அச்சம் போரக்க விரிவான விசாரணை தேவை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கோவை அக்டோபர் 26, 2022 கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை கோவை மாவட்டம் உக்கடம் அருகே…

மக்கள் நீதி மய்யம் – நம்மவர் தொழிற்சங்க பேரவையின் முதல் ஆட்டோ ஓட்டுனர் சங்கம்

சென்னை – அக்டோபர் 04, 2022 மக்கள் நீதி மய்யம் கட்சியின் – நம்மவர் தொழிற்சங்க பேரவையின் ஆங்கீகாரம் பெற்ற முதல் ஆட்டோ நிறுத்தம் சென்னை அடையாரில் உள்ள கஸ்தூரி பாய் நகரில் திறந்து வைக்கப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பளர்களான இளைஞரணி…

மய்யம் மகளிர் சாதனையாளர் விருது – பகுதி 1 கோவையில் கோலாகலம் !

கோவை, செப்டெம்பர் 20 – 2022 மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2022 விழா தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபற்றது. தேர்வு செய்யப்பட்ட 20 மகளிர் சாதனையாளர்களுக்கு விருதுகள் அவர் செய்த…

கோவையில் ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் – தெற்குத் தொகுதி மக்களைச் சந்தித்து உரையாடினார்

கோவை, செப்டெம்பர் 17, 2022 மக்கள் நீதி மய்யம் நிறுவனத்தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை துவங்கிய போதிருந்தே முன்னணியில் வந்து கொண்டிருந்த நம்மவர் அவர்கள் இறுதிகட்ட…