தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் – மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்
மயிலாடுதுறை டிசம்பர் 3௦, 2௦22 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், சக்திவேல், திருச்செல்வன் உள்ளிட்ட 4 பேர் கோடியக்கரையில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளது…