Category: Knowledge Series

தலைவர் கமல் ஹாசன் அவர்கள் பரிந்துரை செய்த புத்தகங்கள் – BIGG BOSS Season 6

சென்னை அக்டோபர் 16, 2022 புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் அரசியலை கடமையாகவும் நடிப்பை மற்றும் இதர கலைகளை கொண்ட நிகழ்ச்சிகள் வாயிலாக பொது மக்களிடம் ஆழ்ந்த கருத்துகளை…

வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 % சதவீதம் உயர்த்திய இந்திய ரிசர்வ் வங்கி

புது தில்லி, அக்டோபர் 01 – 2022 வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் வீடு, வாகனம், தனி நபர்க் கடன்களுக்கான வட்டி அதிகரித்து மக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். தொடர்ந்து…

மறக்க வைக்கப்பட்ட கிராம சபை எனும் திட்டத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்த மய்யத் தலைவர்

சென்னை – அக்டோபர் 01, 2022 தமிழ்நாடு அரசு 1994 ஆம் ஆண்டில் இயற்றிய பஞ்சாயத் ராஜ் எனும் திட்டத்தின் மூலமாக அறிமுகமானது கிராம சபை எனும் கிராம ஊராட்சியின் பொதுக்குழு என்றும் குறிப்பிடலாம். கிராம சபையின் அதிகாரம் என்பது சட்டமன்றத்திற்கும்…

தேசபிதா பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றம்

சென்னை – செப்டெம்பர் 30, 2022 நம் இந்திய தேசத்தின் தந்தை என போற்றப்படுகிற மகாத்மா காந்தி என உலகம் முழுக்க அழைக்கப்படும் திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் 153 ஆவது பிறந்த நாள் விழா உலகமெங்கும் வாழ்ந்து வரும்…

உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலை கம்போடியா நாட்டில் நிறுவப்பட்டுள்ளது – ம.நீ.ம வாழ்த்து

சென்னை, செப்டெம்பர் 30 – 2022 உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு கம்போடியா நாட்டில் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட்டுள்ளது குறித்து தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது மக்கள் நீதி மய்யம். கம்போடியா நாட்டில் நடைபெறும் உலகத் திருக்குறள் மாநாட்டை…

டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் மய்யம் & ஸ்பெக்ட்ரா அகடமி

தேனி, செப்டம்பர் 28 – 2022 கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை. கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல…

வேண்டாம் மதமும், சாதியும் : அதனால் வரும் வன்முறையும் ; போராடும் ஓர் தலைவன்

தமிழகம் – செப்டம்பர் 27, 20222 சாதிகளை மதங்களை அவரவர் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், அவைகளை வீதிக்கு கொண்டு வந்து பிரிவினைகளை உண்டாக்க வேண்டாம். “நான் மனிதனாக பிறக்காமல், ஓர் யானையாக பிறந்திருந்தால் கூட எனக்கு “மதம்” பிடிக்காமல் பார்த்துக் கொள்வேன்”…

நேரலையில் உச்ச நீதிமன்ற அமர்வுகள் – வரவேற்கும் ம.நீ.ம

புது தில்லி – செப்டெம்பர், 23 2022 மக்களுக்காக செயல்படும் அரசின் பல துறைகளும் எந்த வித ஒளிவுமறைவின்றி அதன் நிர்வாகமும், செயல்பாடுகளும் வெளிப்படையாக தெரியும் வசதி வாய்ப்புகள் இருக்கும் என்றால் அதனால் கிடைக்கபெறும் சேவைகள் மிகத் துரிதமாகவும் சிறப்பாகவும் சென்று…

சித்திரமும் கைப்பழக்கம் – மக்கள் நீதி மய்யம் (ஒசூர்) இணைந்து நடத்தும் ஓவியப் போட்டி

ஒசூர் ஆகஸ்ட் 30, 2022 MNM Krishnagiri west team arrenged On Sunday 04/09/2022 HosurPlace: Sishya School 1.Eye Camp2.Drawing Competition3.Classical Dance Competition Let’s join and use..

அலுங்காமல் குலுங்காமல் அசுர வேகத்தில் வந்தே பாரத் ரயில் – ம. நீ. ம வாழ்த்து

சென்னை, ஆகஸ்ட் 29, 2022 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “வந்தே பாரத்” அதிவேக ரயிலானது 183 கி.மீ. வேகத்தில் பயணித்து (ஒருசொட்டு தண்ணீர்கூட சிந்தாமல்) சாதனை புரிந்துள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனை செய்த இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின்…