Category: nammavar talks

மதங்களைச் சாரா மனிதம் பாடியவர் அய்யன் திருவள்ளுவர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

ஜனவரி’ 15, 2025 உலகப்பொதுமறை, உரத்த சிந்தனை கொண்ட நூல், வாழ்வின் பிறப்பு, வளர்ச்சி, இறுதியென அனைத்தும் பாடப்பட்டுள்ளது, அதுவும் ஏழே சொற்கள் கொண்ட ஈரடிகளில். உலகின் எந்த மொழியிலும் இல்லாத சிறப்புகள் பலவும் திருக்குறளில் உண்டு. அதனால் தானோ என்னவோ…

நூறாண்டு காணும் தொண்டு – தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்துரை

டிசம்பர் 26, 2024 1924 டிசம்பர் 26 இதே நாளில் பிறந்தவர் அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள். அரசியலில் நுழைந்து இடதுசாரியாக வாழ்ந்து நூறாவது வயதை தொட்டவர். இன்றைக்கும் அதே பணிவு, நெஞ்சுரம் மிக்க அரசியல்வாதி, பல போராட்டாங்களை முன்னெடுத்து சிறை சென்று…

இலக்கிய ஆளுமை எம் டி வாசுதேவன் நாயர் அவர்கள் மறைவு

டிசம்பர் 25, 2024 கேரளாவின் மிக முக்கியமான அடையாளம் திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள். இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. உலகளவில் அவருக்கான இடம் தனித்தன்மை வாய்ந்தது. எழுத்துலகில் மிகச்சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்தவர். எழுத்தாளர், திரைப்படங்களில் திரைக்கதையாசிரியர், பத்திரிகை…

மானசீக ஆசிரியர் எம்ஜிஆர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம்

டிசம்பர் 24, 2024 தமிழகத்தின் முன்னாள் முதல்வர், அதிமுகவை தோற்றுவித்தவர் மக்கள் திலகம் என அன்போடு அழைக்கப்படுபவர், தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து அடையாளத்திற்கு சொந்தக்காரர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். திரைப்படங்களில் நல்லொழுக்கம் போதித்து தாயின் மீதும்…

பாரதி எனும் பெருங்கவிஞனின் சிந்தனைகளை போற்றுவோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

டிசம்பர் 11, 2024 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் இன்று. உலகமெங்கும் பெரும்புகழ் பெற்றவர் நமது தமிழ்நாடு மற்றும் தமிழின் அடையாளம் என பெருமிதம் கொள்ள சொல்லலாம். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலங்களில் நமது மக்களிடையே தமது…

உலக எய்ட்ஸ் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிடும் விழிப்புணர்வு செய்தி

டிசம்பர் 01, 2024 உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று நினைவு கூரப்படுகிறது. சரியான விழிப்புணர்வு இல்லாததால் உலகில் பலர் எய்ட்ஸ் எனும் நோயினால் தாக்குதலுக்கு உள்ளாகினார்கள். பின்னர் மெது மெதுவாக அந்நோயினால் ஏற்படும் தாக்கத்தையும் உணரத் துவங்கினார்கள். எய்ட்ஸ்…

புதிய இந்தியா பற்றிய கனவுகளை நோக்கி உழைப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நம்மவர் – நவம்பர் 26, 2024 இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் Constitution Day of India அல்லது சட்ட தினம் (Law Day) எனப்படும் இந்நாள் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய…

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

அக்டோபர் 31, 2024 தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி. தீபாவளி திருநாளையொட்டி மக்கள்…

நீங்கள் வெறுப்பைக் கக்கினால் தமிழ் நெருப்பைக் கக்கும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அதிரடி கண்டனம்

அக்டோபர் 18, 2024 ஒன்றிய அரசின் ஒலிபரப்பு துறையின் கட்டுபாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் இந்தி தின விழா இன்று (18-அக்டோபர்) தமிழக ஆளுநர் திரு.ஆர்என்.ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய…