Category: nammavar talks

மத உணர்வு உணர்வு தலை தூக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து – கமல்ஹாசன்

சென்னை மே 31, 2022 முன்னெப்போதோ சொன்னதென்றாலும் இப்போது நடந்து வருபவை எல்லாம் அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பது பெரும் அச்சத்தை தருகிறது. எந்த மதத்தினர்க்கும் ஒருதலைபட்சமாக சார்ந்திராமல் பொதுவானதாக அரசாக மட்டுமே இருத்தல் வெகு முக்கியம். இந்த பேட்டியை எடுத்த…

மக்களுக்கு என்ன செய்தார் கமல்ஹாசன் ? கேள்விக்கு பதில் இங்கே !

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு மு வரதராசன் தெளிவுரை : வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை. தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த மன்னர்கள் கடையேழு வள்ளல்கள்…

கொளுத்தும் வெயில் : சிக்னலில் தற்காலிக பந்தல்கள் அமைக்க அரசுக்கு ம.நீ.ம தலைவர் யோசனை !

சென்னை ஏப்ரல் 29, 2022 சுட்டெரிக்கும் வெயில் துவங்கி விட்டது, வீசும் காற்றும் தகிக்கும் நெருப்பு போல் கொதிக்கிறது. வாகன ஓட்டிகள் முகங்களில் பட்டுத் தெறிக்கும் அனல்காற்று பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அப்படியும் வாகனங்கள் இயக்கம் போது அவ்வாறான அனல்காற்று வீசுவதையும்…

இனியாவது உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் : மே 1 தினத்தில் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை மே 1, 2022 மே தினத்தின் வாழ்த்துகளாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துச்செய்தி தந்திருக்கிறார். “சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க…

இன்னா செய்தாரை : அவர் நாண நன்னயம் செய்த தலைவர்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயஞ் செய்து விடல். குறள் எண் – 314 இக்குரளுக்கான செயல்முறையை கையில் எடுத்து செய்து முடிக்கும் தலைவர். அனுபவ பாடத்தில் அவமானமும் ஒரு அத்தியாயமே – திரு கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்…

எனது பாதையும் பயணமும் ; தலைவர் திரு கமல் ஹாஸன்

நம்மவர் சொன்னார் :- என்னைப் பற்றி விமர்சிப்பதற்கு முன் நான் பயணித்த பாதையில் ஒரு தடவையாவது இது உங்களால் பயணிக்க முடியுமா என்று மட்டும் பாருங்கள் – தலைவர் திரு கமல் ஹாஸன், மக்கள் நீதி மய்யம்

சொத்து கூட வராதுங்க – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன்

தமிழகம் ” சாகும் போது இந்த சொத்து கூட வராதுங்க ” இப்படிச் சொல்லும் ஓர் மனிதரை நீங்கள் எங்கும் காட்டி விட முடியாது. உதட்டில் இருந்து சொல்லவில்லை உள்ளத்தில் இருந்து சொல்லி இருக்கிறார் இவரைத் தோற்கச் செய்த பலனை நீங்கள்…

தமிழன் என்பது உங்கள் விலாசம் ; அது தகுதி மட்டுமே அல்ல – தலைவர் கமல்ஹாசன்

“வயதானவர்கள் மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் வரணும். இந்தியர்கள் வரணும், ஆனால் தமிழன் தமிழ்நாடு எல்லாம் தான் முதல். தமிழன் என்பது விலாசம் அது மட்டுமே உங்கள் தகுதி அல்ல. நீங்கள் செய்யும் வேலை என்பது தகுதி, நான் விவசாயி என்பது தகுதி,…

கல்வி, மருத்துவம், போக்குவரத்து என இவைகளை நிறுத்த முடியாது – தலைவர் கமல்ஹாசன் ம.நீ.ம

“நான் நிறைய முறை இதைச் சொல்லி இருக்கிறேன், இப்படி அடிக்கடி சொல்வதால் எனது துறையைச் சேர்ந்தவர்கள் கூட என்னை செல்லமாக கோபித்துக் கொள்ளலாம். சினிமா என்பது தினசரி அவ்வளவு அத்தியாவசிய தேவையான ஒன்று அல்ல, யாராவது சினிமா பார்க்கவில்லை என்றால் உயிர்…

மதம் கடவுள் என்பது அவரவர் விருப்பம் – உரிமை : தலைவர் கமல்ஹாசன்

கோவை – பிப்ரவரி 17, 2௦22 கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து அவர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் பொருட்டு கோவைக்கு சென்றடைந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி…