Category: nammavar talks

சிற்றுண்டியுடன் சிறு தானியங்கள் சேர்த்து சத்தாக தருக – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் ஆலோசனை

ஆகஸ்ட் : 25, 2௦23 தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மதிய வேளைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் திரு காமராஜர் ஆட்சிக்காலம் தொடங்கி பேரறிஞர்…

பிரக்ஞானந்தா நம் பெருமிதம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

ஆகஸ்ட் 24, 2023 செஸ் உலககோப்பை இறுதிபோட்டியில் உலகச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா செஸ் வீரர்கள் போட்டியிட்டார்கள் நேற்று நடந்த இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தில் இருதரப்பிற்கும் பொதுவாக டிரா ஆனது. அதனைத் தொடர்ந்த இன்றைய இறுதிபோட்டியில் மிகுந்த…

இந்தியர்கள் நிலவினில் நடை போடும் காலம் வெகுதொலைவில் இல்லை – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் 23, 2௦23 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவினை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 எனும் விண்கலத்தினை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இதன் மூலமாக நிலவில் நிகழும் எல்லா மாற்றங்களையும் ஆராய்ச்சி செய்து அதனை பூமிக்கு அனுப்பும் விக்ரம்…

இந்தியா, தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஒரு அதிசயம்!!

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் 15.08.2023 அன்று வெளியான இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மத, இன, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நமது தேசம், அதன் நவீன மறுபிறப்பை இன்று கொண்டாடுகிறது. இந்தப் பயணம் அன்பும் வெறுப்பும், வலியும்…

கலைத்தாயின் மகன் 64 ஆண்டில் திரையுலகின் பேரரசனாக நம்மவர்

ஆகஸ்ட் : 12, 2௦23 கண்டவர்கள் சொன்னார்கள், காண்பவர்கள் சொல்வார்கள் இளம் தலைமுறையினர் மூத்தோர் சொல்லக் கேட்பார்கள். யாரைப்பற்றி ? எதைப்பற்றி ? முதலில் எதைப்பற்றி என்பதற்கு : சினிமா, வெள்ளித்திரை, செல்லுலாய்ட் என பல பெயர்கள் உண்டு. அதாவது 19…

சத்யமேவ ஜெயதே – நீதி எங்கில்லையோ அங்கே அதிகாரம் அவசியமில்லை – திரு. கமல்ஹாசன்

ஆகஸ்ட் : ௦7, 2௦23 பாராளுமன்ற கூட்டத் தொடரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு.ராகுல்காந்தி அவர்கள் ஓர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது உச்சரித்த ஓர் பெயர் முக்கியமான அரசியல் தலைவரை குறிப்பிடும் தொணியில்…

திரு.அப்துல் கலாம் : வான் அறிவியல், வாழ்வியல் நெறி சிறந்து விளங்கிய மாமனிதர் – திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

ஜூலை 27, 2௦23 2௦15 ஆண்டு ஜூலை 27 அன்று மறைந்த இந்திய விஞ்ஞானி மற்றும் முன்னாள் ஜனாதிபதியுமான திரு அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் நாடு முழுவதும் நினைவு கூரப்படுகிறது. அது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவரான…

மணிப்பூரில் அரசு இயந்திரம் செயலிழந்தது – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூலை : 2௦, 2023 Updated: 22.07.23 கடந்த ஏப்ரல் மாதத்தில் மெய்தி இன மக்களை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்பதை பரிசீலிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டது அம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம். ஒருவேளை அப்படி மெய்தி மக்களுக்கு பட்டியலின சலுகை வழங்கினால் மலைப்பகுதிகளில்…

அரசியல் புரிந்திட பெண்களுக்கும் திருநங்கையர்க்கும் மய்யத்தில் முதலிடம் – தலைவர் திரு கமல்ஹாசன்

ஜூன் 19, 2௦23 பிற கட்சிகளில் இருக்கும் பேச்சாளர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் பலரும் அடுத்தடுத்த கட்சிகளில் பொறுப்புகளில் உள்ள பெண்களை ஏகவசனத்தில் பேசுவதும், தகாத வார்த்தைகளில் அவரையும் அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடுவதும் கேலியும் கிண்டலுமாக ஆபாசமாகவும் பேசுவதை கண்டிக்கும்…