Category: இரங்கற்செய்தி

ஈரோடு ம.நீ.ம நிர்வாகி நகர செயலாளர் மறைவு – துணைத்தலைவர்கள் & கட்சியினர் நேரில் அஞ்சலி !

ஈரோடு : மார்ச் 11, 2௦23 ஈரோடு மேற்கு மாவட்ட நகரச் செயலாளர் திரு ஆட்டோ A.ரபிக் அவர்கள் நேற்று நள்ளிரவு சாலை விபத்தில் சிக்கி நம் மய்ய உறவுகள் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அமரர்…

ம.நீ.ம – கோவை தெற்கு நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு.பஷீர் இயற்கை எய்தினார்

கோவை : மார்ச் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் – கோவை தெற்கு நற்பணி இயக்க அணி மாவட்ட அமைப்பாளர் நிர்வாகி மற்றும் நம்மவர் தலைவரின் தீவிர விசுவாசியுமான திரு பஷீர் அவர்கள் உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார். கமல்ஹாசன் நற்பணி…

மாவட்டச் செயலாளர் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் – தலைவர் திரு கமல்ஹாசன் அஞ்சலி

ஆவடி : மார்ச் ௦2, 2௦23 மிகத் துடிப்பான மாவட்டச் செயலாளர் ஆக விளங்கிய ஆவடியைச் சேர்ந்த திரு முஷ்டாக் அலி எனும் ஆவடி பாபு அவர்கள் இன்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக திறம்பட செயலாற்றி…

காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன் – திரு கமல்ஹாசன், தலைவர், ம.நீ.ம

சென்னை : ஜனவரி 3௦, 2௦23 இந்திய தேசப் பிதா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்தியடிகளார் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த நாள். இந்நாளில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு சீனிவாசன் அவர்களின் மகனும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான…

முதுபெரும் திரையுலக கலைஞர் திரு ஆரூர்தாஸ் அவர்கள் மறைவு – மய்யம் தலைவர் புகழஞ்சலி

சென்னை நவம்பர் 21, 2௦22 தமிழ்த்திரையுலகில் பல ஜாம்பவான்கள் பரிணமித்து வந்தார்கள். அவர்களில் ஒருவராக திரு ஆரூர்தாஸ் அவர்கள். கதை திரைக்கதை வசனங்களில் புகழ்பெற்ற இவரது ஆளுமை திரையுலகில் என்றும் மறக்கப்படாது. முதுமை காரணமாக இயற்கை எய்திய திரு ஆரூர்தாஸ் அவர்களுக்கு…

மாலத்தீவு தீ விபத்து – மக்கள் நீதி மய்யம் இரங்கல்

மாலத்தீவுகள், நவம்பர் 11, 2௦22 மாலத்தீவு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் இரங்கல். மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேரிட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது.…

மார்க்சிய கம்யூனிஸ்ட் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலிகள் – ம.நீ.ம தலைவர் இரங்கல்

கேரளம், அக்டோபர் 02, 2022 கேரள மாநிலம் CPI(M) தலைவர்களில் ஒருவரான திரு.கொடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள் அக்டோபர் 01 ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகழஞ்சலி…

இரங்கற்செய்தி – தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஜர்னலிஸ்ட் மறைவு

உத்தரகண்ட் மே 30, 2022 ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழின் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆழ்ந்த…