Category: கமல்ஹாசன் பதிவுகள்

கலைஞர் 100 புத்தக வெளியீடு – நம்மவர் வெளியிட தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 20, 2023 மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூறு வயதை முன்னிட்டு கலைஞர் 100 எனும் புத்தகத்தை விகடன் பிரசுரம் சார்பில் பதிப்பித்து வெளியிடும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவரும், நமது…

சமத்துவமும், முன்னேற்றமும் உறுதி செய்திடல் வேண்டும் – திரு. கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : செப்டெம்பர் 07, 2023 சனாதனம் : இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. சரி அப்படி என்றால் என்ன ? சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இதற்கு நிலையான தத்துவ ஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத…

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு – மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆசிரியர் தின வாழ்த்து

செப்டெம்பர் : ௦5, 2௦23 ஒரு மனிதன் தனது தார்மீக உரிமையாக பேச்சு மற்றும் வாழ்வியல் சுதந்திரம் இருந்திட வேண்டும் என்று விரும்புகிறான் எனில் அதற்கு அடித்தளம் இடுவது கல்வி தான் என்பது தவிர்க்க அல்லது மறைக்க முடியாத உண்மை. கற்றோருக்கு…

உற்ற நண்பர் திரு.ஆர்.எஸ்.சிவாஜி அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இரங்கல்

செப்டம்பர் : ௦2, 2௦23 தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இரண்டு வித்தியாச வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் எனும் திரைப்படத்தில் (ஒன்று சாதாரண உடல்வாகுடைய ராஜா எனும் நபராகவும் மற்றும் உயரம் குறைவான…

இந்தியா, தொடர்ந்து நிலைத்து நிற்கும் ஒரு அதிசயம்!!

தலைவர் கமல்ஹாசன் அவர்கள் 15.08.2023 அன்று வெளியான இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். மத, இன, மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நமது தேசம், அதன் நவீன மறுபிறப்பை இன்று கொண்டாடுகிறது. இந்தப் பயணம் அன்பும் வெறுப்பும், வலியும்…

கலைத்தாயின் மகன் 64 ஆண்டில் திரையுலகின் பேரரசனாக நம்மவர்

ஆகஸ்ட் : 12, 2௦23 கண்டவர்கள் சொன்னார்கள், காண்பவர்கள் சொல்வார்கள் இளம் தலைமுறையினர் மூத்தோர் சொல்லக் கேட்பார்கள். யாரைப்பற்றி ? எதைப்பற்றி ? முதலில் எதைப்பற்றி என்பதற்கு : சினிமா, வெள்ளித்திரை, செல்லுலாய்ட் என பல பெயர்கள் உண்டு. அதாவது 19…

எண்ணம் சிறக்க வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

ஜூலை 15, 2௦23 நமது தமிழ்நாட்டின் பொற்காலம் என பெருந்தலைவர் திரு கே.காமராஜர் ஆட்சி செய்த காலங்கள் என்பர் அரசியல் மக்களும் அரசியல் விமர்சகர்களும் என பலரும் பெருமிதத்துடன் சொல்வர். பாரதப் பிரதமர் நேருவின் மறைவிற்கு பிறகான தேசிய அரசியலில் காமராஜர்…

வாழ்நாள் சாதைனையாளர் விருது பெற்றமைக்கு இனிப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 27, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு அபுதாபியில் வழங்கப்படும் “வாழ்நாள் சாதனையாளர் விருதை” கொண்டாடும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்களின் தலைமையில், நற்பணி…

இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது பெரும் நம்மவர் திரு கமல்ஹாசன்

மே 25, 2௦23 மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரும் இந்தியாவின் மிகச்சிறந்த ஒப்பற்ற தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் ஓர் அற்புத கலைஞராக திகழும் திரு கமல்ஹாசன் அவர்கள் பல புதிய தொழில்நுட்பங்களையும், வித்தியாசமான படைப்புகளையும் வழங்கியிருக்கிறார். மிகச் சிறிய வயதிலேயே…

தேசத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராட்டமா ? – தலைவர் கமல்ஹாசன்

புது தில்லி : மே 23, 2௦23 பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மல்யுத்த கவுன்சில் தலைவராக பதவி வகித்து வருகிறார். அந்த கவுன்சிலில் பயிற்சி பெற்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல…