உலக மீனவர் தினம் – கடல் அலை மேல் மட்டுமல்ல தரையிலும் அல்லாடும் மீனவர் துயர் துடைப்போம் – மக்கள் நீதி மய்யம்
சென்னை – நவம்பர் 21, 2௦22 மீன் – எந்த பக்க விளைவும் இல்லாத மிகச் சத்துள்ள மாமிசம். பரபரக்கும் ஞாயிறுகளில் வாங்கிய மீன்களை பக்குவமாக ஆய்ந்து பிடித்தமாதிரி சமைத்து உங்கள் தட்டுக்களில் வந்து சேரும் அவைகளை பிடித்துத் தரும் மீனவர்கள்…