எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை

ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி! இரவில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற போது கொலை செய்யப்பட்டுள்ளார் . மற்றொரு காவலர் வருவதற்குள் எஸ்.ஐ. பூமிநாதனை திருடர்கள் கொலை செய்துள்ளனர் விசாரணை நடைபெற்று வருகிறது…

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவதை வரவேற்கிறேன் – நம்மவர்

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள். வேளாண் மசோதாக்கள்: கார்ப்பரேட்டுகளை புதிய…

திமுக அரசியல்

தொலைக்காட்சியில் மிரட்டல் – கைது எப்பொழுது?

‘பத்தாயிரம் பேர் சூரியா வாசலில் நின்னா, ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூரியாவை காப்பாற்ற முடியாது’ என்று பகிரங்கமாக ஒரு தொலைகாட்சியில் மிரட்டுகிறார் இது கொலை மிரட்டல் & வன்முறை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா? How is the state…

குளங்களை மீட்க நாகை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் மனு

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை, நாகூர், திருமருகல், சிக்கல், தெத்தி ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குளங்களின் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. மழை மற்றும் பேரிடர் காலங்களில் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வீட்டுகளுக்குள் தண்ணீர்…

போலீஸ் அராஜகம் – யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை ?

கள்ளக்குறிச்சியில் திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தான் விடியலா ? நன்றி :…

மக்கள் நீதி மய்யம் செய்யும் விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு செயல்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் ஆலோசனையின் கீழ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் விநியோகித்த…

கோவை மாணவி உயிரிழப்பு அமைதிப் போராட்டம்

கோவை மாணவி உயிரிழப்பு வழக்கில் நீதி கிடைத்திடவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைவில் அரசு உரிய நடிவடிக்கை எடுத்து நியாயம் நிலைநாட்ட வேண்டும் என்றும் மநீம திருவள்ளூர் தென்மேற்கு மதுரவாயல் தொகுதி சார்பாக அமைதிப் போராட்டம் நேற்று நடைபெற்றது.…

திமுக அரசியல்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் திமுக MLA பரந்தாமன்

எழும்பூர் பூர்வகுடிகளை மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார் @iparanthamen இங்கவே வீடு கொடுக்கலாம்னு பார்த்தேன். பேட்டி யார்ட்ட கொடுத்திங்க? அவனா வீடு கொடுப்பான்? பேட்டி கொடுக்குறவங்களுக்குலாம் பெரும்பாக்கத்துல தான் வீடு கொடுப்பேன். யார் உங்களை தூண்டி விடுறது? தூண்டிவிடுறவங்களை காட்டுங்க. உங்கள தங்க வைச்சு…

மக்கள் நீதி மய்யம் – கோவை வடமேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்

மக்கள் நீதி மய்யம், கோவை வடமேற்கு மாவட்டம், மாவட்ட செயலாளர் எம் தம்புராஜ் அவர்களின் ஆலோசனையின்படி, மாணவரணி சார்பில் தலைவர் கமல்ஹாசன் அவர்களது 67வது பிறந்தநாள் நற்பணியாக மாணவரணி அமைப்பாளர் திரு தனுஷ் அவர்கள் தலைமையில் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…