Dr பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினத்தை மநீமவினர் நினைவு கூர்ந்தனர்

திரு கமல்ஹாசன் அவர்கள் கூறியதாவது நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளுள் முதன்மையானவர்; சமத்துவம், சமூகநீதி பற்றிய நம் இன்றைய உரையாடல்களுக்குப் பாதை வகுத்துக்கொடுத்த பாபாசாகேப் அம்பேத்கரின் 65ஆவது நினைவுதினம் இன்று. அவரது நினைவுகளைப் போற்றுவோம். தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் Dr…

தொடரும் நற்பணி – இரத்ததானம் வழங்கிய மய்யம் நிர்வாகிகள்

விருதுநகர் – நவ 5 இன்று (05.12.21) விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக நடைபெற்று வரும் இரத்த தான முகாமில் முதல் கொடையாளராக இரத்தம் தானம் அளித்து விழாவை துவக்கி வைத்தார் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட…

PST நிறுவனம் மீது எப்பொழுது FIR பதிவு செய்யப்படும்?

90% பூச்சு வேலை தரமற்றது என்று IIT ஆய்வில் சொல்லப்பட்டுள்ள புளியந்தோப்பு KP park கட்டிடங்களை கண்காணித்த அதிகாரி சவுந்தர்ராஜன். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் Hitesh Kumar S. Makwana, IAS, சவுந்திரராஜனை பணியிடை நீக்கம்…

மாணவியின் படிப்பு கட்டணத்தை வழங்கியது

Dec 5: நமது கட்சியின் தகவல் தொழில்நுட்பம் IT மாவட்ட அமைப்பாளர், திருப்பால் மகேஸ்வரன் முன்னெடுப்பில் பல்லாவரம் பகுதியில் உள்ள மாணவியின் படிப்பு கட்டணத்தை காசோலையாக அவர் வழங்கியபோது.

கொட்டித் தீர்த்தது மழை – மூழ்கித் தவிக்குது கோவை ; நாமே தீர்வு – நம் மய்யமே தீர்வு

கோவை மாநகரில் 04.12.2021 அன்று கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கிய வெள்ளம். மண்ணின் மைந்தரான முன்னாள் அமைச்சரும் இந்நாள் தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என கோலோச்சி வரும் SP.வேலுமணி (அ.தி.மு.க), மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கோவையில்…

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் 100 மரக்கன்றுகள் நடும் விழா

நம்மவர் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் காரோண நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கு இயற்கை அன்னைக்கு நன்றி சொல்லும் விதமாக புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் மக்கள் நீதி மய்யம் தொகுதி சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

வீறு நடைபோட்டு வருகிறார் தலைவர்

வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள். கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை.

அசுத்தம் ஆரோக்கிய கேடு – களத்தில் இறங்கி சுத்தம் செய்த மய்யம்

அம்பத்தூர் டிசம்பர் 02 திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் 82 ஆவது வார்டு ஞானமூர்த்தி நகர் தவசி தெரு வீடுகளின் சுற்றுப்புறங்களில் சூழ்ந்து இருந்த மழை பெய்த வெள்ள நீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது.…

நம்மவர் பற்றி அவதூறு பரப்பிய மாலை மலர்

“என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்”, என தலைவர் #KamalHaasan ஏற்கனவே அறிவித்திருந்தும், வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நம்மவரின் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முழுமையான பதிவை…

மறைந்தும் வாழும் மாமனிதர் அறிவொளி சரவணன்

குமாரபாளையம் டிசம்பர் 02 மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்துள்ளார் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் திரு. அறிவொளி சரவணன் (வயது 46 ) குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கிளையின் நகர செயலாளாராக பதவி…