அரசியல் அறிக்கைகள்

தலைவர்: ஃபோர்டு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்

செப்டம்பர் 16, 2021: ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கோரிக்கை.

மய்யநற்பணிகள்

பூம்புகார் சாலை பாலாஜி நகரில்

இன்று 14/09/21 பூம்புகார் சாலை பாலாஜி நகரில் தீ விபத்தினால் சேதமடைந்த J. செல்வம் சுந்தரி வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அண்ணன் M.N ரவிச்சந்திரன் முன்னிலையில் வீட்டை சீரமைக்க உதவிட மேற்கூரைக்கென 13000 மதிப்பிளான 30 அஸ்பேஸ்டா சீட் வழங்கினோம்.…

அரசியல் அறிக்கைகள்

மய்யம்: நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக அரசுக்கு கண்டனம்

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக்…

DMK Rate Card 2021 09 13

திமுக விலைப்பட்டியல்

DMK RATE CARD திமுகவைப் பொறுத்தவரை எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. மக்கள் பிரச்சனையை தீர்ப்பது விட..எது நடந்தாலும் காசு கொடுத்து விடலாம் என்ற ஒரு ஆணவத்தோடு ஆட்சி செய்கின்றனர். மக்களே தன் கையால் மண்ணை எடுத்து தன் தன் மீது…

திமுக அரசியல்

சிகரெட் தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்

சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்.. தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!! சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு, காரில் ஏறி தப்பிக்க முயன்ற திமுகவினரை ஊர் மக்கள் மறித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை…

திமுக அரசியல்

நீட்டை விளக்கிடுவோம் என்று திமுகவின் வெற்று வாக்குறுதி

நீட்டை விளக்கிடுவோம் என்று திமுகவின் வெற்று வாக்குறுதி. நீட்டை விளக்கிடுவோம் என்று திமுகவின் வெற்று வாக்குறுதி . தேர்தலுக்கு முன்னே தெளிவாக சொன்ன மக்கள் நீதி கட்சி தலைவர் கமல் ஹாசன்.

மய்யநற்பணிகள்

பல்லாவரம் – ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பித்தல்

இன்று வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பத்தல், பெயர் விடுப்பு சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமோதிரன், கிருஷ்ணகுமார், கமல்கனேஷ், வசுமதி, பாரதி, குணசேகரன், பாலா, தினேஷ், முத்து, நிர்மல், மும்தாஜ்பேகம் மற்றும் ஆண்டியப்பன் கலந்துகொண்டனர்

மய்யநற்பணிகள்

விருதுநகர் – மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடத்திய #மக்கள்நீதிமய்யம் டாக்டர் ரகுபதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும், விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும்,பயன்பெற்ற 200 ஏழை எளிய மக்கள் சார்பில் நன்றி.

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்

திமுகவில் “இருண்ட விடியல்” சாதனைகள்! பொய் | சுயநலம் | தற்பெருமை

மய்யநற்பணிகள்

கம்பம் – சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை

செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை