ஐயமிட்டு உண் – திருப்பூர் வடமேற்கு மாவட்டம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி. தலைவரின் பிறந்தநாளை மக்கள் பசிபோக்கும் வாரமாக மாற்றும் விதமாக அறிவிக்கப்பட்ட“ஐயமிட்டு உண்” இன்று காலை திருப்பூர் வடமேற்கு மாவட்டம் சார்பாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டசெயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் உணவுப்பொட்டலங்கள் வழங்கி…

ஐயமிட்டு உண் – ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபி

இன்று நம்மவரின் ஏழை எளியோருக்கான ஐயமிட்டு உண் நிகழ்வு ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிதொகுதியில் மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் துவங்கப்பட்டது!!

ஐயமிட்டு உண் – விருதுநகர் – இரவு உணவு

விருதுநகர் கிழக்குமாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக உள்ள முதியோர் இல்லத்தில் நம்மவரின் ஐயமிட்டு உண் திட்டத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் @baskaranapk @MarshallStanly @SELVAKUMARTHAV3 கலந்து கொண்டனர். மேலும் இதில் தொழிலாளர் அணி கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சண்முகவேல்,…

ஐயமிட்டு உண்!!

’’மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு, நவம்பர் 1 முதல் 7 வரை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் என்ற வகையில் மொத்தம் 7 லட்சம் பேருக்குத் தமிழகம் முழுவதும் அன்னதானம்…

ஐயமிட்டு உண் – கோவை வடமேற்கு

நம்மவரின் ஐயமிட்டு உண் திட்டத்தின் முதல் நாள் 01-11-2021 கோவை வடமேற்கு மாவட்டத்தின் சார்பாக GILGAL MINISTRIES TRUST PEELAMEDU முதியோர் காப்பகத்தில் நம்மவர் அவர்களுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த இனிய நிகழ்வு மாவட்டச்…

கோவை வடகிழக்கு மாவட்டம் சூலூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது

நம்மவரின் 67 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று கோவை வடகிழக்கு மாவட்டம் சூலூரில் இரத்த தான முகாம் நடைபெற்றது.கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு.மனோரம்யன் அவர்கள், துணைச் செயலாளர் திரு கேபிள் செந்தில்குமார், சூலூர்…

நம்மவருக்கு ஃபோர்டு பணியாளர் அமைப்பு நன்றி

நம்மவர் அவர்களின் ஆதரவுக்கு ஃபோர்டு கார் நிறுவனப் பணியாளர் அமைப்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பெகாசஸ் – தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த, உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும். தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்

ரிப்போர்ட் கார்டு எங்கே முதல்வரே

மாதாந்திர ரிப்போர்ட் கார்டு: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல். #ரிப்போர்ட்_கார்டு_எங்கே_முதல்வரே

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை. யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான்…