Tag: மக்கள்நீதிமய்யம்

இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம் – மக்கள் நீதி மய்யம்

திருச்சி : மார்ச் 13, 2023 திருச்சி அருகே சக மாணவர்களால் அரசுப் பள்ளி மாணவர் அடித்துக் கொலை! இளம் தலைமுறையினரிடையே தொடரும் மோதல்களை தடுக்க கண்காணிப்பு அவசியம்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அறிக்கை !…

கடலலை மீது அலைபாயுது வாழ்வு ; இலங்கை கடற்படையால் தொடரும் மீனவர்கள் கைது படலம்

நாகப்பட்டினம் : மார்ச் 13, 2023 கடலின் சீற்றம் மீதே அல்லாடும் படகுகளை செலுத்தி உத்திரவாதமில்லா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மீனவர்களின் நிலை சொல்லி மாளாதது. பருவநிலை மாற்றம், மீன் பிடி தடைக்காலம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் ஒருவேளை உணவுக்கே…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் – வாராந்திர பயிற்சிப்பட்டறை திருமதி புவனா சேஷன் விழிப்புணர்வு உரை

சென்னை : மார்ச் 11, 2௦23 மக்கள் நீதி மய்யம் தற்போது வாராந்திர பயிற்சிப்பட்டறை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அதன்படி சனிக்கிழமை இன்று மாலை 5.௦௦ மணியளவில் மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திருமதி புவனா…

மய்யத்தில் இணைந்தனர் நெய்தல் நில மக்கள் – மக்கள் நீதி மய்யத் தலைவர் வாழ்த்து

சென்னை : மார்ச் 1௦, 2௦23 இதென்ன கட்சி மக்கள் நீதி மய்யம் அப்படி என்றால் என்ன நடுவில் நிற்பார்களா ? வலதும் இல்லை இடதும் இல்லை எப்படி இவர்கள் கட்சியை தொடர்ந்து நடத்துவார்கள் என்றார்கள் மேலும் முக்கிய கட்சிகள் பலவும்…

திரு.EVKS இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தார் !

சென்னை : மார்ச் 1௦, 2௦23 கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட திரு.EVKS இளங்கோவன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் கடந்த பிப்ரவரி…

மின் வேலியில் சிக்கி யானைகள் பலி – பேருயிர் பாதுகாப்பை உறுதி செய்க – மக்கள் நீதி மய்யம்

சென்னை : மார்ச் ௦8, 2023 மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலி! பேருயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம் அறிக்கை !

விண்ணைத் தொட்ட முதல் பெண் விமானப்படை தளபதி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மார்ச் – 08, 2023 இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை.

திருவள்ளுவர், புத்தர், சங்கரர், காந்தியார் ஆகியோர் மய்யம் கண்டவர்களே – திரு கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : மார்ச் ௦8, 2023 மய்யம் என்பதை பெரும் சிந்தனையாளர்களான நமது முன்னோர்கள் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார்கள் அதனை நான் அறியாமல் இருந்தால் தான் அது வியப்பு நான் அதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன் –…