Tag: MNMtalks

குப்பைக் கிடங்காக மாறும் கோவை 80ஆவது வார்டு – சுத்தம் செய்து தர ம.நீ.ம கோரிக்கை

கோவை ஜனவரி ௦4, 2023 கோவை 80 வது வார்டு பாளையன் தோட்டம் பின்புறம் அசோக் நகர் பகுதி மிகப்பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருகிறது. எனவே இப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டியும் மற்றும் கண்காணிப்பு கேமரா வைத்துத் தருமாறு கோவை மாநகராட்சி…

தேச ஒற்றுமைக்கு பாரத் ஜாடோ யாத்ரா காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல்காந்தி, மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன் சந்திப்பு

புது தில்லி – ஜனவரி ௦1, 2௦23 நாடு முழுதும் மேற்கொண்ட தேச ஒற்றுமைக்கான பயணமாக பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்த காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற எம்பியும் ஆன திரு ராகுல்காந்தி அவர்களுடன் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி புது…

நீர் மேலாண்மை – மக்கள் நீதி மய்யம் நடத்திய பயிற்சிப்பட்டறை

சென்னை – டிசம்பர் 31, 2௦22 மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்த பயிற்சிப்பட்டறையின்…

குடிநீர் தொட்டியில் மனித மலம் கலப்பு – தீண்டாமை தீயை எப்போது அணைப்பீர்கள் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

புதுக்கோட்டை – டிசம்பர் 3௦, 2௦22 கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். அங்குள்ள கோயிலுனுள் செல்ல அனுமதி மறுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலத்தை கலந்தும்…

பிளவுகளை இணைத்துத் தைக்கும் பாரத் ஜோடோ யாத்ரா – கமல் ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

சென்னை – டிசம்பர் 27, 2௦22 இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள் நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மையை காக்கவும் மதச்சார்பற்ற ஓர் நாட்டினை அதில் வாழும் கோடிக்கணக்கான மக்களை சதி…

தேசத்தின் நலனே முக்கியம் : மதவாதமும் பிரிவினையும் வேண்டாம் : பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

புது தில்லி – டிசம்பர் 24, 2022 இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் திரு ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர்…

களை கட்டிய மக்கள் நீதி மய்யம் கோவை பொதுக்கூட்டம் !

கோவை டிசம்பர் 18, 2022 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் மற்றும் ஆணைக்கிணங்க வருகிற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் கோயம்புத்தூரில் தெற்குத் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றினை…

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) – தமிழில் வெளியிடுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

சென்னை : டிசம்பர் 17, 2௦22 தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா (DPDPB 2022) மற்றும் இந்த மசோதாவின் வழியாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI) செய்யப்படவுள்ள திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தை அறிவதற்கான காலவரையறை 02-01-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

பாராளுமன்ற தேர்தலை நோக்கி மய்யம் : கோவையில் பொதுக்கூட்டம்

கோவை – டிசம்பர் 15, 2௦22 மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த மக்கள் நீதி மய்யம் 5 ஆவது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற 2௦24 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன்…

நான் லஞ்சம் வாங்கியதை நீ பார்த்தியா ? நேரடி சாட்சியம் அவசியமில்லை : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை டிசம்பர் 15, 2௦22 லஞ்சம், லஞ்சம், லஞ்சம் : இந்த வார்த்தை இப்போ நம்ம நாட்டுல சர்வ சாதாரண வார்த்தையாக போயிடுச்சு. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ வார்டுகளுக்கு வெளியே அலைபாயும் மக்கள் உள்ளே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிகளின் குழந்தை ஆணா…