Tag: மக்கள்நீதிமய்யம்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் – ம.நீ.ம தலைவர் அஞ்சலி

நவம்பர் 18, 2023 ஆங்கிலேயரை எதிர்த்த கப்பலோட்டிய தமிழர் என்று பெயரெடுத்த திரு.வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கபட்டார். அவரது நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் நினைவில் என்றும் இருப்பார். மக்கள் நீதி…

எத்தனையெத்தனை இதயங்கள் – அவர்களுக்கு என் நன்றி : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : நவம்பர் ௦8, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக சென்னை நீலாங்கரை R.K கன்வென்ஷன் அரங்கில் நவம்பர் 07 ஆம் தேதியன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. பெரும்திரளான…

வாசிப்பை நேசிக்கும் தலைவர் நம்மவருக்கு பொறியாளர் அணி பிறந்த நாள் பரிசாக வழங்கிய புத்தகங்கள்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பதென்றால் கொள்ளைப் பிரியம். தினமும் ஏதாவதொரு புத்தகம் படிப்பதை தவற விடமாட்டார். அப்படிப்பட்ட ஓர் தலைவருக்கு மலை போல் குவிக்கப்பட்ட புத்தக பொக்கிஷத்தினை பிறந்த நாள் பரிசாக…

நல்லன செய்கையில் நீயும் தலைவனே – நம்மவர் 69ஆவது பிறந்தநாள் விழா

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழகத்தின் இல்லையில்லை இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞர் திரு.கமல் ஹாசன் அவர்கள் என்றால் மிகையாகாது. நவம்பர் மாதம் துவங்கியதும் ரசிகர்களும் தொண்டர்களும் உற்சாகம் தொற்ற வலம்வருவது ஒவ்வொரு வருடமும் அந்த நாள் பெரும்…

குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இயந்திரம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். அமைச்சர்கள் திரு.…

நம்மவர் பிறந்தநாள் விழாவில் பாரம்பரிய கிராமிய இசை நடனம்

நவம்பர் 07, 2023 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 69 ஆவது பிறந்த நாளில் கோவையைச் சேர்ந்த அம்மன் கலைக்குழு மற்றும் சங்கமம் கலைக்குழுவினரின் கிராமிய நடந் வெகு சிறப்பாக நடைபெற்றது. கிராமியமே தேசியம் என்றார் காந்தியடிகள்; கிராமமின்றி…

கேரளா 66 – அரசு விழாவில் ம.நீ.ம தலைவர் நம்மவர்

திருவனந்தபுரம் : நவம்பர் 01, 2023 1956 இல் நவம்பர் ௦1 ஆம் தேதியன்று உருவான மாநிலம் கேரளா. நமது தமிழில் இருந்து உருவான சொல்லே சேரளம் (மலைச்சரிவு என்று பொருள் மேலும் சேர நாடு என்றும் முந்தைய காலத்தில் வழங்கப்பட்டது).…

ஆசிய பாரா விளையாட்டு – பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு மய்யத் தலைவர் வாழ்த்து

அக்டோபர் 23, 2023 சீனாவில் ஹாங்க்சாவ் எனுமிடத்தில் பாரா ஆசியன் விளையாட்டு போட்டிகள் 2023 இம்மாதம் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கு கொண்ட திரு.மாரியப்பன் தங்கவேலு மற்றும் திரு.சைலேஷ் குமார் ஆகிய…

மகளிர் கரங்கள் விண்ணைத் தொடும் – 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வரவேற்பு

செப்டெம்பர் : 21, 2௦23 மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு கடந்த 27 ஆண்டு காலங்களாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் பல தடங்கல்களை சந்தித்து வந்தது. தாய்நாடு என்றும் அன்னை பூமி என்றும் பெருமை கொள்ளும் நமது இந்தியாவில் மகளிருக்கான…

கலைஞர் 100 புத்தக வெளியீடு – நம்மவர் வெளியிட தமிழக முதல்வர் பெற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 20, 2023 மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூறு வயதை முன்னிட்டு கலைஞர் 100 எனும் புத்தகத்தை விகடன் பிரசுரம் சார்பில் பதிப்பித்து வெளியிடும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவரும், நமது…